யாத்திராகமம் 5:11
நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
Tamil Indian Revised Version
நீங்களே போய் உங்களுக்கு கிடைக்கிற இடங்களில் வைக்கோல் சேகரியுங்கள்; ஆனாலும் உங்களுடைய வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.
திருவிவிலியம்
நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்” என்று அறிவித்தனர்.
King James Version (KJV)
Go ye, get you straw where ye can find it: yet not ought of your work shall be diminished.
American Standard Version (ASV)
Go yourselves, get you straw where ye can find it: for nought of your work shall be diminished.
Bible in Basic English (BBE)
Go yourselves and get dry stems wherever you are able; for your work is not to be any less.
Darby English Bible (DBY)
go ye, get yourselves straw where ye may find it; but none of your work shall be diminished.
Webster’s Bible (WBT)
Go ye, get you straw where ye can find it: yet not aught of your work shall be diminished.
World English Bible (WEB)
Go yourselves, get straw where you can find it, for nothing of your work shall be diminished.”
Young’s Literal Translation (YLT)
ye — go ye, take for yourselves straw where ye find `it’, for there is nothing of your service diminished.’
யாத்திராகமம் Exodus 5:11
நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
Go ye, get you straw where ye can find it: yet not ought of your work shall be diminished.
| Go | אַתֶּ֗ם | ʾattem | ah-TEM |
| ye, | לְכ֨וּ | lĕkû | leh-HOO |
| get | קְח֤וּ | qĕḥû | keh-HOO |
| you straw | לָכֶם֙ | lākem | la-HEM |
| where | תֶּ֔בֶן | teben | TEH-ven |
| ye can find | מֵֽאֲשֶׁ֖ר | mēʾăšer | may-uh-SHER |
| yet it: | תִּמְצָ֑אוּ | timṣāʾû | teem-TSA-oo |
| not | כִּ֣י | kî | kee |
| ought | אֵ֥ין | ʾên | ane |
| of your work | נִגְרָ֛ע | nigrāʿ | neeɡ-RA |
| shall be diminished. | מֵעֲבֹֽדַתְכֶ֖ם | mēʿăbōdatkem | may-uh-voh-daht-HEM |
| דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள் ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்
யாத்திராகமம் 5:11 Concordance யாத்திராகமம் 5:11 Interlinear யாத்திராகமம் 5:11 Image