Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:13

யாத்திராகமம் 5:13
ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
மேற்பார்வையாளர்கள் அவர்களை நோக்கி: வைக்கோல் இருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் அவசரப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள்.

திருவிவிலியம்
“வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்” என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.

Exodus 5:12Exodus 5Exodus 5:14

King James Version (KJV)
And the taskmasters hasted them, saying, Fulfil your works, your daily tasks, as when there was straw.

American Standard Version (ASV)
And the taskmasters were urgent saying, Fulfil your works, `your’ daily tasks, as when there was straw.

Bible in Basic English (BBE)
And the overseers went on driving them and saying, Do your full day’s work as before when there were dry stems for you.

Darby English Bible (DBY)
And the taskmasters urged [them], saying, Fulfil your labours, the daily work, as when there was straw.

Webster’s Bible (WBT)
And the task-masters hastened them, saying, Fulfill your works, your daily tasks, as when there was straw.

World English Bible (WEB)
The taskmasters were urgent saying, “Fulfill your work quota daily, as when there was straw!”

Young’s Literal Translation (YLT)
and the exactors are making haste, saying, `Complete your works, the matter of a day in its day, as when there is straw.’

யாத்திராகமம் Exodus 5:13
ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
And the taskmasters hasted them, saying, Fulfil your works, your daily tasks, as when there was straw.

And
the
taskmasters
וְהַנֹּֽגְשִׂ֖יםwĕhannōgĕśîmveh-ha-noh-ɡeh-SEEM
hasted
אָצִ֣יםʾāṣîmah-TSEEM
saying,
them,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Fulfil
כַּלּ֤וּkallûKA-loo
your
works,
מַֽעֲשֵׂיכֶם֙maʿăśêkemma-uh-say-HEM
daily
your
דְּבַרdĕbardeh-VAHR

י֣וֹםyômyome
tasks,
בְּיוֹמ֔וֹbĕyômôbeh-yoh-MOH
as
when
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
there
was
בִּֽהְי֥וֹתbihĕyôtbee-heh-YOTE
straw.
הַתֶּֽבֶן׃hattebenha-TEH-ven


Tags ஆளோட்டிகள் அவர்களை நோக்கி வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்
யாத்திராகமம் 5:13 Concordance யாத்திராகமம் 5:13 Interlinear யாத்திராகமம் 5:13 Image