Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:14

யாத்திராகமம் 5:14
பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

Tamil Indian Revised Version
பார்வோனுடைய மேற்பார்வையாளர்கள் இஸ்ரவேலர்கள் மேல்வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.

திருவிவிலியம்
“முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?” என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.⒫

Exodus 5:13Exodus 5Exodus 5:15

King James Version (KJV)
And the officers of the children of Israel, which Pharaoh’s taskmasters had set over them, were beaten, and demanded, Wherefore have ye not fulfilled your task in making brick both yesterday and to day, as heretofore?

American Standard Version (ASV)
And the officers of the children of Israel, whom Pharaoh’s taskmasters had set over them, were beaten, and demanded, Wherefore have ye not fulfilled your task both yesterday and to-day, in making brick as heretofore?

Bible in Basic English (BBE)
And the responsible men of the children of Israel, whom Pharaoh’s overseers had put over them, were given blows, and they said to them, Why have you not done your regular work, in making bricks as before?

Darby English Bible (DBY)
And the officers of the children of Israel, whom Pharaoh’s taskmasters had set over them, were beaten, [and] it was said, Why have ye not fulfilled your task in making brick, both yesterday and to-day, as heretofore?

Webster’s Bible (WBT)
And the officers of the children of Israel, which Pharaoh’s task-masters had set over them, were beaten, and demanded, Why have ye not fulfilled your task in making brick, both yesterday and to-day, as heretofore?

World English Bible (WEB)
The officers of the children of Israel, whom Pharaoh’s taskmasters had set over them, were beaten, and demanded, “Why haven’t you fulfilled your quota both yesterday and today, in making brick as before?”

Young’s Literal Translation (YLT)
And the authorities of the sons of Israel, whom the exactors of Pharaoh have placed over them, are beaten, saying, `Wherefore have ye not completed your portion in making brick as heretofore, both yesterday and to-day?’

யாத்திராகமம் Exodus 5:14
பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
And the officers of the children of Israel, which Pharaoh's taskmasters had set over them, were beaten, and demanded, Wherefore have ye not fulfilled your task in making brick both yesterday and to day, as heretofore?

And
the
officers
וַיֻּכּ֗וּwayyukkûva-YOO-koo
of
the
children
שֹֽׁטְרֵי֙šōṭĕrēyshoh-teh-RAY
of
Israel,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
which
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Pharaoh's
אֲשֶׁרʾăšeruh-SHER
taskmasters
שָׂ֣מוּśāmûSA-moo
had
set
עֲלֵהֶ֔םʿălēhemuh-lay-HEM
over
נֹֽגְשֵׂ֥יnōgĕśênoh-ɡeh-SAY
them,
were
beaten,
פַרְעֹ֖הparʿōfahr-OH
demanded,
and
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Wherefore
מַדּ֡וּעַmaddûaʿMA-doo-ah
have
ye
not
לֹא֩lōʾloh
fulfilled
כִלִּיתֶ֨םkillîtemhee-lee-TEM
your
task
חָקְכֶ֤םḥoqkemhoke-HEM
brick
making
in
לִלְבֹּן֙lilbōnleel-BONE
both
כִּתְמ֣וֹלkitmôlkeet-MOLE
yesterday
שִׁלְשֹׁ֔םšilšōmsheel-SHOME
and
גַּםgamɡahm
to
day,
תְּמ֖וֹלtĕmôlteh-MOLE
as
heretofore?
גַּםgamɡahm

הַיּֽוֹם׃hayyômha-yome


Tags பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு அவர்களை அடித்தார்கள்
யாத்திராகமம் 5:14 Concordance யாத்திராகமம் 5:14 Interlinear யாத்திராகமம் 5:14 Image