Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:15

யாத்திராகமம் 5:15
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலர்களின் தலைவர்கள் பார்வோனிடம் போய் கூக்குரலிட்டு: உமது அடியார்களுக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

Tamil Easy Reading Version
அப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்?

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, “ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?

Exodus 5:14Exodus 5Exodus 5:16

King James Version (KJV)
Then the officers of the children of Israel came and cried unto Pharaoh, saying, Wherefore dealest thou thus with thy servants?

American Standard Version (ASV)
Then the officers of the children of Israel came and cried unto Pharaoh, saying, Wherefore dealest thou thus with thy servants?

Bible in Basic English (BBE)
Then the responsible men of the children of Israel came to Pharaoh, protesting and saying, Why are you acting in this way to your servants?

Darby English Bible (DBY)
Then the officers of the children of Israel came and cried to Pharaoh, saying, Why dost thou deal thus with thy bondmen?

Webster’s Bible (WBT)
Then the officers of the children of Israel came and cried to Pharaoh, saying, Why dealest thou thus with thy servants?

World English Bible (WEB)
Then the officers of the children of Israel came and cried to Pharaoh, saying, “Why do you deal this way with your servants?

Young’s Literal Translation (YLT)
And the authorities of the sons of Israel come in and cry unto Pharaoh, saying, `Why dost thou thus to thy servants?

யாத்திராகமம் Exodus 5:15
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
Then the officers of the children of Israel came and cried unto Pharaoh, saying, Wherefore dealest thou thus with thy servants?

Then
the
officers
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
children
the
of
שֹֽׁטְרֵי֙šōṭĕrēyshoh-teh-RAY
of
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
came
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
cried
and
וַיִּצְעֲק֥וּwayyiṣʿăqûva-yeets-uh-KOO
unto
אֶלʾelel
Pharaoh,
פַּרְעֹ֖הparʿōpahr-OH
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Wherefore
לָ֧מָּהlāmmâLA-ma
dealest
תַֽעֲשֶׂ֦הtaʿăśeta-uh-SEH
thou
thus
כֹ֖הhoh
with
thy
servants?
לַֽעֲבָדֶֽיךָ׃laʿăbādêkāLA-uh-va-DAY-ha


Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன
யாத்திராகமம் 5:15 Concordance யாத்திராகமம் 5:15 Interlinear யாத்திராகமம் 5:15 Image