Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:16

யாத்திராகமம் 5:16
உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றமிருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உமது அடியார்களுக்கு வைக்கோல் கொடுக்காமல் இருந்தும், செங்கல் அறுக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய மக்களிடம் குற்றம் இருக்க, உமது அடியார்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள்.

திருவிவிலியம்
உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே ‘செங்கல் அறுங்கள்’ என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்” என்று கதறினர்.

Exodus 5:15Exodus 5Exodus 5:17

King James Version (KJV)
There is no straw given unto thy servants, and they say to us, Make brick: and, behold, thy servants are beaten; but the fault is in thine own people.

American Standard Version (ASV)
There is no straw given unto thy servants, and they say to us, Make brick: and, behold, thy servants are beaten; but the fault it in thine own people.

Bible in Basic English (BBE)
They give us no dry stems and they say to us, Make bricks: and they give your servants blows; but it is your people who are in the wrong.

Darby English Bible (DBY)
There is no straw given to thy bondmen, and they say to us, Make brick; and behold, thy bondmen are beaten, but it is the fault of thy people.

Webster’s Bible (WBT)
There is no straw given to thy servants, and they say to us, Make brick: and behold, thy servants are beaten; but the fault is in thy own people.

World English Bible (WEB)
No straw is given to your servants, and they tell us, ‘Make brick!’ and, behold, your servants are beaten; but the fault is in your own people.”

Young’s Literal Translation (YLT)
Straw is not given to thy servants, and they are saying to us, Make bricks, and lo, thy servants are smitten — and thy people hath sinned.’

யாத்திராகமம் Exodus 5:16
உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றமிருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.
There is no straw given unto thy servants, and they say to us, Make brick: and, behold, thy servants are beaten; but the fault is in thine own people.

There
is
no
תֶּ֗בֶןtebenTEH-ven
straw
אֵ֤יןʾênane
given
נִתָּן֙nittānnee-TAHN
servants,
thy
unto
לַֽעֲבָדֶ֔יךָlaʿăbādêkāla-uh-va-DAY-ha
and
they
say
וּלְבֵנִ֛יםûlĕbēnîmoo-leh-vay-NEEM
to
us,
Make
אֹֽמְרִ֥יםʾōmĕrîmoh-meh-REEM
brick:
לָ֖נוּlānûLA-noo
and,
behold,
עֲשׂ֑וּʿăśûuh-SOO
thy
servants
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
are
beaten;
עֲבָדֶ֛יךָʿăbādêkāuh-va-DAY-ha
fault
the
but
מֻכִּ֖יםmukkîmmoo-KEEM
is
in
thine
own
people.
וְחָטָ֥אתwĕḥāṭātveh-ha-TAHT
עַמֶּֽךָ׃ʿammekāah-MEH-ha


Tags உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும் செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள் உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றமிருக்க உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்
யாத்திராகமம் 5:16 Concordance யாத்திராகமம் 5:16 Interlinear யாத்திராகமம் 5:16 Image