யாத்திராகமம் 5:17
அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போக வேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் சோம்பேறிகளாக இருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
பார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள்.
திருவிவிலியம்
அதற்கு அவன், “சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்; அதனால்தான் ‘நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்’ என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
King James Version (KJV)
But he said, Ye are idle, ye are idle: therefore ye say, Let us go and do sacrifice to the LORD.
American Standard Version (ASV)
But he said, Ye are idle, ye are idle: therefore ye say, Let us go and sacrifice to Jehovah.
Bible in Basic English (BBE)
But he said, You have no love for work: that is why you say, Let us go and make an offering to the Lord.
Darby English Bible (DBY)
And he said, Ye are idle, idle! therefore ye say, Let us go and sacrifice to Jehovah.
Webster’s Bible (WBT)
But he said, Ye are idle, ye are idle: therefore ye say, Let us go, and do sacrifice to the LORD.
World English Bible (WEB)
But he said, “You are idle! You are idle! Therefore you say, ‘Let us go and sacrifice to Yahweh.’
Young’s Literal Translation (YLT)
And he saith, `Remiss — ye are remiss, therefore ye are saying, Let us go, let us sacrifice to Jehovah;
யாத்திராகமம் Exodus 5:17
அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போக வேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
But he said, Ye are idle, ye are idle: therefore ye say, Let us go and do sacrifice to the LORD.
| But he said, | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Ye | נִרְפִּ֥ים | nirpîm | neer-PEEM |
| idle, are | אַתֶּ֖ם | ʾattem | ah-TEM |
| ye are idle: | נִרְפִּ֑ים | nirpîm | neer-PEEM |
| therefore | עַל | ʿal | al |
| כֵּן֙ | kēn | kane | |
| ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| say, | אֹֽמְרִ֔ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| Let us go | נֵֽלְכָ֖ה | nēlĕkâ | nay-leh-HA |
| sacrifice do and | נִזְבְּחָ֥ה | nizbĕḥâ | neez-beh-HA |
| to the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags அதற்கு அவன் நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள் சோம்பலாயிருக்கிறீர்கள் அதினால்தான் போக வேண்டும் கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்
யாத்திராகமம் 5:17 Concordance யாத்திராகமம் 5:17 Interlinear யாத்திராகமம் 5:17 Image