யாத்திராகமம் 5:19
நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக͠Εபύபடாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுக்கவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால், இஸ்ரவேலர்களின் தலைவர்கள் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
Tamil Easy Reading Version
தங்களுக்கத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
திருவிவிலியம்
“அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது” என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
King James Version (KJV)
And the officers of the children of Israel did see that they were in evil case, after it was said, Ye shall not minish ought from your bricks of your daily task.
American Standard Version (ASV)
And the officers of the children of Israel did see that they were in evil case, when it was said, Ye shall not diminish aught from your bricks, `your’ daily tasks.
Bible in Basic English (BBE)
Then the responsible men of the children of Israel saw that they were purposing evil when they said, The number of bricks which you have to make every day will be no less than before.
Darby English Bible (DBY)
And the officers of the children of Israel saw [that] it stood ill with them, because it was said, Ye shall not diminish anything from your bricks, the daily work.
Webster’s Bible (WBT)
And the officers of the children of Israel saw that they were in evil case, after it was said, Ye shall not diminish aught from your bricks of your daily task.
World English Bible (WEB)
The officers of the children of Israel saw that they were in trouble, when it was said, “You shall not diminish anything from your daily quota of bricks!”
Young’s Literal Translation (YLT)
And the authorities of the sons of Israel see them in affliction, saying, `Ye do not diminish from your bricks; the matter of a day in its day.’
யாத்திராகமம் Exodus 5:19
நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக͠Εபύபடாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
And the officers of the children of Israel did see that they were in evil case, after it was said, Ye shall not minish ought from your bricks of your daily task.
| And the officers | וַיִּרְא֞וּ | wayyirʾû | va-yeer-OO |
| of the children | שֹֽׁטְרֵ֧י | šōṭĕrê | shoh-teh-RAY |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| see did | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| that they were in evil | אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM |
| said, was it after case, | בְּרָ֣ע | bĕrāʿ | beh-RA |
| Ye shall not | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| minish | לֹֽא | lōʾ | loh |
| bricks your from ought | תִגְרְע֥וּ | tigrĕʿû | teeɡ-reh-OO |
| of your daily | מִלִּבְנֵיכֶ֖ם | millibnêkem | mee-leev-nay-HEM |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| task. | י֥וֹם | yôm | yome |
| בְּיוֹמֽוֹ׃ | bĕyômô | beh-yoh-MOH |
Tags நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக͠Εபύபடாது என்று சொல்லப்பட்டதினாலே இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்
யாத்திராகமம் 5:19 Concordance யாத்திராகமம் 5:19 Interlinear யாத்திராகமம் 5:19 Image