யாத்திராகமம் 5:3
அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள்: எபிரெயர்களுடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்திரத்தில் மூன்றுநாட்கள் பயணமாக போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாமலிருந்தால், அவர் கொள்ளைநோயையும், பட்டயத்தையும் எங்கள்மேல் வரச்செய்வார் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர்.
திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்” என்று கூறினர்.
King James Version (KJV)
And they said, The God of the Hebrews hath met with us: let us go, we pray thee, three days’ journey into the desert, and sacrifice unto the LORD our God; lest he fall upon us with pestilence, or with the sword.
American Standard Version (ASV)
And they said, The God of the Hebrews hath met with us: let us go, we pray thee, three days’ journey into the wilderness, and sacrifice unto Jehovah our God, lest he fall upon us with pestilence, or with the sword.
Bible in Basic English (BBE)
And they said, The God of the Hebrews has come to us: let us then go three days’ journey into the waste land to make an offering to the Lord our God, so that he may not send death on us by disease or the sword.
Darby English Bible (DBY)
And they said, The God of the Hebrews has met with us: let us go, we pray thee, three days’ journey into the wilderness, and sacrifice to Jehovah our God; lest he fall upon us with pestilence or with sword.
Webster’s Bible (WBT)
And they said, The God of the Hebrews hath met with us: let us go, we pray thee, three days’ journey into the desert, and sacrifice to the LORD our God; lest he fall upon us with pestilence, or with the sword.
World English Bible (WEB)
They said, “The God of the Hebrews has met with us. Please let us go three days’ journey into the wilderness, and sacrifice to Yahweh, our God, lest he fall on us with pestilence, or with the sword.”
Young’s Literal Translation (YLT)
And they say, `The God of the Hebrews hath met with us, let us go, we pray thee, a journey of three days into the wilderness, and we sacrifice to Jehovah our God, lest He meet us with pestilence or with sword.’
யாத்திராகமம் Exodus 5:3
அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
And they said, The God of the Hebrews hath met with us: let us go, we pray thee, three days' journey into the desert, and sacrifice unto the LORD our God; lest he fall upon us with pestilence, or with the sword.
| And they said, | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| The God | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Hebrews the of | הָֽעִבְרִ֖ים | hāʿibrîm | ha-eev-REEM |
| hath met | נִקְרָ֣א | niqrāʾ | neek-RA |
| with | עָלֵ֑ינוּ | ʿālênû | ah-LAY-noo |
| go, us let us: | נֵ֣לֲכָה | nēlăkâ | NAY-luh-ha |
| we pray thee, | נָּ֡א | nāʾ | na |
| three | דֶּרֶךְ֩ | derek | deh-rek |
| days' | שְׁלֹ֨שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| journey | יָמִ֜ים | yāmîm | ya-MEEM |
| desert, the into | בַּמִּדְבָּ֗ר | bammidbār | ba-meed-BAHR |
| and sacrifice | וְנִזְבְּחָה֙ | wĕnizbĕḥāh | veh-neez-beh-HA |
| Lord the unto | לַֽיהוָ֣ה | layhwâ | lai-VA |
| our God; | אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| lest | פֶּ֨ן | pen | pen |
| upon fall he | יִפְגָּעֵ֔נוּ | yipgāʿēnû | yeef-ɡa-A-noo |
| us with pestilence, | בַּדֶּ֖בֶר | baddeber | ba-DEH-ver |
| or | א֥וֹ | ʾô | oh |
| with the sword. | בֶחָֽרֶב׃ | beḥāreb | veh-HA-rev |
Tags அப்பொழுது அவர்கள் எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார் நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும் போகாதிருந்தால் அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்
யாத்திராகமம் 5:3 Concordance யாத்திராகமம் 5:3 Interlinear யாத்திராகமம் 5:3 Image