Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:7

யாத்திராகமம் 5:7
செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்க வேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.

Tamil Indian Revised Version
செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.

Tamil Easy Reading Version
“ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள்.

திருவிவிலியம்
“செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.

Exodus 5:6Exodus 5Exodus 5:8

King James Version (KJV)
Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.

American Standard Version (ASV)
Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.

Bible in Basic English (BBE)
Give these men no more dry stems for their brick-making as you have been doing; let them go and get the material for themselves.

Darby English Bible (DBY)
Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.

Webster’s Bible (WBT)
Ye shall no more give the people straw to make brick, as heretofore; let them go and gather straw for themselves.

World English Bible (WEB)
“You shall no longer give the people straw to make brick, as before. Let them go and gather straw for themselves.

Young’s Literal Translation (YLT)
`Ye do not add to give straw to the people for the making of the bricks, as heretofore — they go and have gathered straw for themselves;

யாத்திராகமம் Exodus 5:7
செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்க வேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.

Ye
shall
no
לֹ֣אlōʾloh
more
תֹֽאסִפ֞וּןtōʾsipûntoh-see-FOON
give
לָתֵ֨תlātētla-TATE
people
the
תֶּ֧בֶןtebenTEH-ven
straw
לָעָ֛םlāʿāmla-AM
to
make
לִלְבֹּ֥ןlilbōnleel-BONE
brick,
הַלְּבֵנִ֖יםhallĕbēnîmha-leh-vay-NEEM
heretofore:
as
כִּתְמ֣וֹלkitmôlkeet-MOLE

שִׁלְשֹׁ֑םšilšōmsheel-SHOME
let
them
הֵ֚םhēmhame
go
יֵֽלְכ֔וּyēlĕkûyay-leh-HOO
gather
and
וְקֹֽשְׁשׁ֥וּwĕqōšĕšûveh-koh-sheh-SHOO
straw
לָהֶ֖םlāhemla-HEM
for
themselves.
תֶּֽבֶן׃tebenTEH-ven

Tags செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்க வேண்டாம் அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்
யாத்திராகமம் 5:7 Concordance யாத்திராகமம் 5:7 Interlinear யாத்திராகமம் 5:7 Image