Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 5 யாத்திராகமம் 5:8

யாத்திராகமம் 5:8
அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் முன்பு செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்களுடைய தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள்.

திருவிவிலியம்
ஆயினும், இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், “நாங்கள் போகவேண்டும்; எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்” என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Exodus 5:7Exodus 5Exodus 5:9

King James Version (KJV)
And the tale of the bricks, which they did make heretofore, ye shall lay upon them; ye shall not diminish ought thereof: for they be idle; therefore they cry, saying, Let us go and sacrifice to our God.

American Standard Version (ASV)
And the number of the bricks, which they did make heretofore, ye shall lay upon them; ye shall not diminish aught thereof: for they are idle; therefore they cry, saying, Let us go and sacrifice to our God.

Bible in Basic English (BBE)
But see that they make the same number of bricks as before, and no less: for they have no love for work; and so they are crying out and saying, Let us go and make an offering to our God.

Darby English Bible (DBY)
And the number of the bricks they have made heretofore shall ye lay upon them: ye shall not diminish any of it, for they are idle; therefore they cry, saying, Let us go [and] sacrifice to our God.

Webster’s Bible (WBT)
And the number of the bricks which they made heretofore, ye shall lay upon them; ye shall not diminish aught thereof; for they are idle: therefore they cry, saying, Let us go and sacrifice to our God.

World English Bible (WEB)
The number of the bricks, which they made before, you require from them. You shall not diminish anything of it, for they are idle; therefore they cry, saying, ‘Let us go and sacrifice to our God.’

Young’s Literal Translation (YLT)
and the proper quantity of the bricks which they are making heretofore ye do put on them, ye do not diminish from it, for they are remiss, therefore they are crying, saying, Let us go, let us sacrifice to our God;

யாத்திராகமம் Exodus 5:8
அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
And the tale of the bricks, which they did make heretofore, ye shall lay upon them; ye shall not diminish ought thereof: for they be idle; therefore they cry, saying, Let us go and sacrifice to our God.

And
the
tale
וְאֶתwĕʾetveh-ET
bricks,
the
of
מַתְכֹּ֨נֶתmatkōnetmaht-KOH-net
which
הַלְּבֵנִ֜יםhallĕbēnîmha-leh-vay-NEEM
they
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
did
make
הֵם֩hēmhame
heretofore,
עֹשִׂ֨יםʿōśîmoh-SEEM

תְּמ֤וֹלtĕmôlteh-MOLE
ye
shall
lay
שִׁלְשֹׁם֙šilšōmsheel-SHOME
upon
תָּשִׂ֣ימוּtāśîmûta-SEE-moo
them;
ye
shall
not
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
diminish
לֹ֥אlōʾloh
ought
thereof:
תִגְרְע֖וּtigrĕʿûteeɡ-reh-OO
for
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
they
כִּֽיkee
be
idle;
נִרְפִּ֣יםnirpîmneer-PEEM
therefore
הֵ֔םhēmhame

עַלʿalal
they
כֵּ֗ןkēnkane
cry,
הֵ֤םhēmhame
saying,
צֹֽעֲקִים֙ṣōʿăqîmtsoh-uh-KEEM
Let
us
go
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
and
sacrifice
נֵֽלְכָ֖הnēlĕkânay-leh-HA
to
our
God.
נִזְבְּחָ֥הnizbĕḥâneez-beh-HA
לֵֽאלֹהֵֽינוּ׃lēʾlōhênûLAY-loh-HAY-noo


Tags அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள் அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம் அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள் அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்
யாத்திராகமம் 5:8 Concordance யாத்திராகமம் 5:8 Interlinear யாத்திராகமம் 5:8 Image