Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 6:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 6 யாத்திராகமம் 6:13

யாத்திராகமம் 6:13
கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் மோசேயோடும், ஆரோனோடும் பேசினார். இஸ்ரவேல் ஜனங்களிடமும், பார்வோனிடமும் சென்று பேசுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துமாறும் அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Exodus 6:12Exodus 6Exodus 6:14

King James Version (KJV)
And the LORD spake unto Moses and unto Aaron, and gave them a charge unto the children of Israel, and unto Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses and unto Aaron, and gave them a charge unto the children of Israel, and unto Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the word of the Lord came to Moses and Aaron, with orders for the children of Israel and for Pharaoh, king of Egypt, to take the children of Israel out of the land of Egypt.

Darby English Bible (DBY)
And Jehovah spoke to Moses and to Aaron, and gave them a commandment to the children of Israel, and to Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses, and to Aaron, and gave them a charge to the children of Israel, and to Pharaoh, king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

World English Bible (WEB)
Yahweh spoke to Moses and to Aaron, and gave them a charge to the children of Israel, and to Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses, and unto Aaron, and chargeth them for the sons of Israel, and for Pharaoh king of Egypt, to bring out the sons of Israel from the land of Egypt.

யாத்திராகமம் Exodus 6:13
கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
And the LORD spake unto Moses and unto Aaron, and gave them a charge unto the children of Israel, and unto Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.

And
the
Lord
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
spake
יְהוָה֮yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
and
unto
וְאֶֽלwĕʾelveh-EL
Aaron,
אַהֲרֹן֒ʾahărōnah-huh-RONE
charge
a
them
gave
and
וַיְצַוֵּם֙wayṣawwēmvai-tsa-WAME
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
unto
and
וְאֶלwĕʾelveh-EL
Pharaoh
פַּרְעֹ֖הparʿōpahr-OH
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
to
bring
לְהוֹצִ֥יאlĕhôṣîʾleh-hoh-TSEE

אֶתʾetet
children
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
out
of
the
land
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்
யாத்திராகமம் 6:13 Concordance யாத்திராகமம் 6:13 Interlinear யாத்திராகமம் 6:13 Image