Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 6:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 6 யாத்திராகமம் 6:25

யாத்திராகமம் 6:25
ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.

Tamil Indian Revised Version
ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே.

Tamil Easy Reading Version
ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தயேலின் மகள் ஒருத்தியை மணந்தான். அவள் பினெகாசைப் பெற்றெடுத்தாள். இந்த ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் குடும்பத்தினராவார்கள்.

திருவிவிலியம்
ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.⒫

Exodus 6:24Exodus 6Exodus 6:26

King James Version (KJV)
And Eleazar Aaron’s son took him one of the daughters of Putiel to wife; and she bare him Phinehas: these are the heads of the fathers of the Levites according to their families.

American Standard Version (ASV)
And Eleazar Aaron’s son took him one of the daughters of Putiel to wife; and she bare him Phinehas. These are the heads of the fathers’ `houses’ of the Levites according to their families.

Bible in Basic English (BBE)
And Eleazar, Aaron’s son, took as his wife one of the daughters of Putiel; and she gave birth to Phinehas. These are the heads of the families of the Levites, in the order of their families.

Darby English Bible (DBY)
And Eleazar Aaron’s son took [one] of the daughters of Putiel as wife; and she bore him Phinehas: these are the heads of the fathers of the Levites according to their families.

Webster’s Bible (WBT)
And Eleazar, Aaron’s son, took him one of the daughters of Putiel for a wife; and she bore to him Phinehas: these are the heads of the fathers of the Levites, according to their families.

World English Bible (WEB)
Eleazar Aaron’s son took one of the daughters of Putiel as his wife; and she bore him Phinehas. These are the heads of the fathers’ houses of the Levites according to their families.

Young’s Literal Translation (YLT)
And Eleazar, Aaron’s son, hath taken to him `one’ of the daughters of Putiel for a wife to himself, and she beareth to him Phinehas: these `are’ heads of the fathers of the Levites, as to their families.

யாத்திராகமம் Exodus 6:25
ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
And Eleazar Aaron's son took him one of the daughters of Putiel to wife; and she bare him Phinehas: these are the heads of the fathers of the Levites according to their families.

And
Eleazar
וְאֶלְעָזָ֨רwĕʾelʿāzārveh-el-ah-ZAHR
Aaron's
בֶּֽןbenben
son
אַהֲרֹ֜ןʾahărōnah-huh-RONE
took
לָקַֽחlāqaḥla-KAHK
daughters
the
of
one
him
ל֨וֹloh
of
Putiel
מִבְּנ֤וֹתmibbĕnôtmee-beh-NOTE
wife;
to
פּֽוּטִיאֵל֙pûṭîʾēlpoo-tee-ALE
and
she
bare
ל֣וֹloh

him
לְאִשָּׁ֔הlĕʾiššâleh-ee-SHA
Phinehas:
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
these
ל֖וֹloh
are
the
heads
אֶתʾetet
fathers
the
of
פִּֽינְחָ֑סpînĕḥāspee-neh-HAHS
of
the
Levites
אֵ֗לֶּהʾēlleA-leh
according
to
their
families.
רָאשֵׁ֛יrāʾšêra-SHAY
אֲב֥וֹתʾăbôtuh-VOTE
הַלְוִיִּ֖םhalwiyyimhahl-vee-YEEM
לְמִשְׁפְּחֹתָֽם׃lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM


Tags ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான் அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள் அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே
யாத்திராகமம் 6:25 Concordance யாத்திராகமம் 6:25 Interlinear யாத்திராகமம் 6:25 Image