யாத்திராகமம் 6:9
இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.
Tamil Indian Revised Version
இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள்.
Tamil Easy Reading Version
மோசே இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறினான். ஆனால் ஜனங்கள் அதற்குச் செவிசாய்க்கவிலை. அவர்கள் மிகக் கடினமாக உழைத்ததால் மோசேயிடம் பொறுமையிழந்து காணப்பட்டார்கள்.
திருவிவிலியம்
இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.⒫
King James Version (KJV)
And Moses spake so unto the children of Israel: but they hearkened not unto Moses for anguish of spirit, and for cruel bondage.
American Standard Version (ASV)
And Moses spake so unto the children of Israel: but they hearkened not unto Moses for anguish of spirit, and for cruel bondage.
Bible in Basic English (BBE)
And Moses said these words to the children of Israel, but they gave no attention to him, because of the grief of their spirit and the cruel weight of their work.
Darby English Bible (DBY)
And Moses spoke thus to the children of Israel; but they did not listen to Moses from anguish of spirit, and from hard service.
Webster’s Bible (WBT)
And Moses spoke so to the children of Israel: but they hearkened not to Moses, by reason of anguish of spirit, and cruel bondage.
World English Bible (WEB)
Moses spoke so to the children of Israel, but they didn’t listen to Moses for anguish of spirit, and for cruel bondage.
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh so unto the sons of Israel, and they hearkened not unto Moses, for anguish of spirit, and for harsh service.
யாத்திராகமம் Exodus 6:9
இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.
And Moses spake so unto the children of Israel: but they hearkened not unto Moses for anguish of spirit, and for cruel bondage.
| And Moses | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| spake | מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH |
| so | כֵּ֖ן | kēn | kane |
| unto | אֶל | ʾel | el |
| children the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| hearkened they but | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| not | שָֽׁמְעוּ֙ | šāmĕʿû | sha-meh-OO |
| unto | אֶל | ʾel | el |
| Moses | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| for anguish | מִקֹּ֣צֶר | miqqōṣer | mee-KOH-tser |
| spirit, of | ר֔וּחַ | rûaḥ | ROO-ak |
| and for cruel | וּמֵֽעֲבֹדָ֖ה | ûmēʿăbōdâ | oo-may-uh-voh-DA |
| bondage. | קָשָֽׁה׃ | qāšâ | ka-SHA |
Tags இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான் அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்
யாத்திராகமம் 6:9 Concordance யாத்திராகமம் 6:9 Interlinear யாத்திராகமம் 6:9 Image