யாத்திராகமம் 7:10
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
Tamil Indian Revised Version
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது.
Tamil Easy Reading Version
எனவே மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் அவனது கைத்தடியைக் கீழே எறிந்தான். பார்வோனும் அவனது அதிகாரிகளும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, கைத்தடி பாம்பாக மாறிற்று.
திருவிவிலியம்
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
King James Version (KJV)
And Moses and Aaron went in unto Pharaoh, and they did so as the LORD had commanded: and Aaron cast down his rod before Pharaoh, and before his servants, and it became a serpent.
American Standard Version (ASV)
And Moses and Aaron went in unto Pharaoh, and they did so, as Jehovah had commanded: and Aaron cast down his rod before Pharaoh and before his servants, and it became a serpent.
Bible in Basic English (BBE)
Then Moses and Aaron went in to Pharaoh and they did as the Lord had said: and Aaron put his rod down on the earth before Pharaoh and his servants, and it became a snake.
Darby English Bible (DBY)
And Moses and Aaron went in to Pharaoh, and did so, as Jehovah had commanded; and Aaron cast down his staff before Pharaoh, and before his bondmen, and it became a serpent.
Webster’s Bible (WBT)
And Moses and Aaron went in to Pharaoh, and they did so as the LORD had commanded: And Aaron cast down his rod before Pharaoh, and before his servants, and it became a serpent.
World English Bible (WEB)
Moses and Aaron went in to Pharaoh, and they did so, as Yahweh had commanded: and Aaron cast down his rod before Pharaoh and before his servants, and it became a serpent.
Young’s Literal Translation (YLT)
And Moses goeth in — Aaron also — unto Pharaoh, and they do so as Jehovah hath commanded; and Aaron casteth his rod before Pharaoh, and before his servants, and it becometh a monster.
யாத்திராகமம் Exodus 7:10
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
And Moses and Aaron went in unto Pharaoh, and they did so as the LORD had commanded: and Aaron cast down his rod before Pharaoh, and before his servants, and it became a serpent.
| And Moses | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| and Aaron | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
| went in | וְאַֽהֲרֹן֙ | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| unto | אֶל | ʾel | el |
| Pharaoh, | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| did they and | וַיַּ֣עַשׂוּ | wayyaʿaśû | va-YA-ah-soo |
| so | כֵ֔ן | kēn | hane |
| as | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA |
| had commanded: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| Aaron and | וַיַּשְׁלֵ֨ךְ | wayyašlēk | va-yahsh-LAKE |
| cast down | אַֽהֲרֹ֜ן | ʾahărōn | ah-huh-RONE |
| אֶת | ʾet | et | |
| his rod | מַטֵּ֗הוּ | maṭṭēhû | ma-TAY-hoo |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| Pharaoh, | פַרְעֹ֛ה | parʿō | fahr-OH |
| before and | וְלִפְנֵ֥י | wĕlipnê | veh-leef-NAY |
| his servants, | עֲבָדָ֖יו | ʿăbādāyw | uh-va-DAV |
| and it became | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| a serpent. | לְתַנִּֽין׃ | lĕtannîn | leh-ta-NEEN |
Tags மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள் ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும் அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான் அது சர்ப்பமாயிற்று
யாத்திராகமம் 7:10 Concordance யாத்திராகமம் 7:10 Interlinear யாத்திராகமம் 7:10 Image