Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 7:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 7 யாத்திராகமம் 7:15

யாத்திராகமம் 7:15
காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

Tamil Indian Revised Version
காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு,

Tamil Easy Reading Version
காலையில் பார்வோன் நதிக்குப் போவான். நைல் நதியினருகே பாம்பாக மாறின உனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அவனிடம் போ.

திருவிவிலியம்
எனவே, காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்; பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.

Exodus 7:14Exodus 7Exodus 7:16

King James Version (KJV)
Get thee unto Pharaoh in the morning; lo, he goeth out unto the water; and thou shalt stand by the river’s brink against he come; and the rod which was turned to a serpent shalt thou take in thine hand.

American Standard Version (ASV)
Get thee unto Pharaoh in the morning; lo, he goeth out unto the water; and thou shalt stand by the river’s brink to meet him; and the rod which was turned to a serpent shalt thou take in thy hand.

Bible in Basic English (BBE)
Go to Pharaoh in the morning; when he goes out to the water, you will be waiting for him by the edge of the Nile, with the rod which was turned into a snake in your hand;

Darby English Bible (DBY)
Go unto Pharaoh in the morning — behold, he will go out unto the water — and take thy stand by the bank of the river in front of him; and take in thy hand the staff that was turned into a serpent.

Webster’s Bible (WBT)
Go to Pharaoh in the morning; lo, he goeth out to the water, and thou shalt stand by the river’s brink against he cometh; and the rod which was turned to a serpent shalt thou take in thy hand.

World English Bible (WEB)
Go to Pharaoh in the morning. Behold, he goes out to the water; and you shall stand by the river’s bank to meet him; and the rod which was turned to a serpent you shall take in your hand.

Young’s Literal Translation (YLT)
go unto Pharaoh in the morning, lo, he is going out to the water, and thou hast stood to meet him by the edge of the River, and the rod which was turned to a serpent thou dost take in thy hand,

யாத்திராகமம் Exodus 7:15
காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
Get thee unto Pharaoh in the morning; lo, he goeth out unto the water; and thou shalt stand by the river's brink against he come; and the rod which was turned to a serpent shalt thou take in thine hand.

Get
לֵ֣ךְlēklake
thee
unto
אֶלʾelel
Pharaoh
פַּרְעֹ֞הparʿōpahr-OH
in
the
morning;
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
lo,
הִנֵּה֙hinnēhhee-NAY
out
goeth
he
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
unto
the
water;
הַמַּ֔יְמָהhammaymâha-MA-ma
stand
shalt
thou
and
וְנִצַּבְתָּ֥wĕniṣṣabtāveh-nee-tsahv-TA
by
לִקְרָאת֖וֹliqrāʾtôleek-ra-TOH
river's
the
עַלʿalal
brink
שְׂפַ֣תśĕpatseh-FAHT
against
he
come;
הַיְאֹ֑רhayʾōrhai-ORE
rod
the
and
וְהַמַּטֶּ֛הwĕhammaṭṭeveh-ha-ma-TEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
turned
was
נֶהְפַּ֥ךְnehpakneh-PAHK
to
a
serpent
לְנָחָ֖שׁlĕnāḥāšleh-na-HAHSH
take
thou
shalt
תִּקַּ֥חtiqqaḥtee-KAHK
in
thine
hand.
בְּיָדֶֽךָ׃bĕyādekābeh-ya-DEH-ha


Tags காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான் நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு
யாத்திராகமம் 7:15 Concordance யாத்திராகமம் 7:15 Interlinear யாத்திராகமம் 7:15 Image