யாத்திராகமம் 7:18
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
நதியின் மீன்கள் செத்துப்போகும், நதியிலிருந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும். அப்போது நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருகமுடியாது’” என்று கூறினார்.
திருவிவிலியம்
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் ‘நானே ஆண்டவர்’ என நீ அறிந்துக்கொள்வாய்." என்று ஆண்டவர் கூறுகிறார்” என்று சொல்.
King James Version (KJV)
And the fish that is in the river shall die, and the river shall stink; and the Egyptians shall loathe to drink of the water of the river.
American Standard Version (ASV)
And the fish that are in the river shall die, and the river shall become foul; and the Egyptians shall loathe to drink water from the river.
Bible in Basic English (BBE)
And the fish in the Nile will come to destruction, and the river will send up a bad smell, and the Egyptians will not be able, for disgust, to make use of the water of the Nile for drinking.
Darby English Bible (DBY)
And the fish that is in the river shall die; and the river shall stink; and the Egyptians shall loathe to drink the water out of the river.
Webster’s Bible (WBT)
And the fish that is in the river shall die, and the river shall be offensive in smell; and the Egyptians shall lothe to drink of the water of the river.
World English Bible (WEB)
The fish that are in the river shall die, and the river shall become foul; and the Egyptians shall loathe to drink water from the river.”‘”
Young’s Literal Translation (YLT)
and the fish that `are’ in the River die, and the River hath stank, and the Egyptians have been wearied of drinking waters from the River.’
யாத்திராகமம் Exodus 7:18
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
And the fish that is in the river shall die, and the river shall stink; and the Egyptians shall loathe to drink of the water of the river.
| And the fish | וְהַדָּגָ֧ה | wĕhaddāgâ | veh-ha-da-ɡA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| river the in is | בַּיְאֹ֛ר | bayʾōr | bai-ORE |
| shall die, | תָּמ֖וּת | tāmût | ta-MOOT |
| and the river | וּבָאַ֣שׁ | ûbāʾaš | oo-va-ASH |
| stink; shall | הַיְאֹ֑ר | hayʾōr | hai-ORE |
| and the Egyptians | וְנִלְא֣וּ | wĕnilʾû | veh-neel-OO |
| shall lothe | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| drink to | לִשְׁתּ֥וֹת | lištôt | leesh-TOTE |
| of the water | מַ֖יִם | mayim | MA-yeem |
| of | מִן | min | meen |
| the river. | הַיְאֹֽר׃ | hayʾōr | hai-ORE |
Tags நதியில் இருக்கிற மீன்கள் செத்து நதி நாறிப்போம் அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள் இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 7:18 Concordance யாத்திராகமம் 7:18 Interlinear யாத்திராகமம் 7:18 Image