Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 7:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 7 யாத்திராகமம் 7:21

யாத்திராகமம் 7:21
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

Tamil Indian Revised Version
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது.

Tamil Easy Reading Version
நதியின் மீன்கள் இறந்தன. நதி நாற்றமெடுத்தது. நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியா மலாயிற்று. எகிப்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டது.

திருவிவிலியம்
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.

Exodus 7:20Exodus 7Exodus 7:22

King James Version (KJV)
And the fish that was in the river died; and the river stank, and the Egyptians could not drink of the water of the river; and there was blood throughout all the land of Egypt.

American Standard Version (ASV)
And the fish that were in the river died; and the river became foul, and the Egyptians could not drink water from the river; and the blood was throughout all the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the fish in the Nile came to destruction, and a bad smell went up from the river, and the Egyptians were not able to make use of the water of the Nile for drinking; and there was blood through all the land of Egypt.

Darby English Bible (DBY)
And the fish that was in the river died; and the river stank, and the Egyptians could not drink the water of the river; and the blood was throughout the land of Egypt.

Webster’s Bible (WBT)
And the fish that was in the river died; and the river was offensive in smell, and the Egyptians could not drink of the water of the river; and there was blood throughout all the land of Egypt.

World English Bible (WEB)
The fish that were in the river died; and the river became foul, and the Egyptians couldn’t drink water from the river; and the blood was throughout all the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
and the fish which `is’ in the River hath died, and the River stinketh, and the Egyptians have not been able to drink water from the River; and the blood is in all the land of Egypt.

யாத்திராகமம் Exodus 7:21
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.
And the fish that was in the river died; and the river stank, and the Egyptians could not drink of the water of the river; and there was blood throughout all the land of Egypt.

And
the
fish
וְהַדָּגָ֨הwĕhaddāgâveh-ha-da-ɡA
that
אֲשֶׁרʾăšeruh-SHER
was
in
the
river
בַּיְאֹ֥רbayʾōrbai-ORE
died;
מֵ֙תָה֙mētāhMAY-TA
and
the
river
וַיִּבְאַ֣שׁwayyibʾašva-yeev-ASH
stank,
הַיְאֹ֔רhayʾōrhai-ORE
and
the
Egyptians
וְלֹֽאwĕlōʾveh-LOH
could
יָכְל֣וּyoklûyoke-LOO
not
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
drink
לִשְׁתּ֥וֹתlištôtleesh-TOTE
of
the
water
מַ֖יִםmayimMA-yeem
of
מִןminmeen
the
river;
הַיְאֹ֑רhayʾōrhai-ORE
was
there
and
וַיְהִ֥יwayhîvai-HEE
blood
הַדָּ֖םhaddāmha-DAHM
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags நதியின் மீன்கள் செத்து நதி நாறிப்போயிற்று நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது
யாத்திராகமம் 7:21 Concordance யாத்திராகமம் 7:21 Interlinear யாத்திராகமம் 7:21 Image