Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:12

யாத்திராகமம் 8:12
மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

Tamil Indian Revised Version
மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

Tamil Easy Reading Version
மோசேயும், ஆரோனும் பார்வோனிடமிருந்து சென்றனர். பார்வோனுக்கு எதிராகக் கர்த்தர் அனுப்பிய தவளைகளைக் குறித்து மோசே அவரை நோக்கி ஜெபம் செய்தான்.

திருவிவிலியம்
மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

Exodus 8:11Exodus 8Exodus 8:13

King James Version (KJV)
And Moses and Aaron went out from Pharaoh: and Moses cried unto the LORD because of the frogs which he had brought against Pharaoh.

American Standard Version (ASV)
And Moses and Aaron went out from Pharaoh: and Moses cried unto Jehovah concerning the frogs which he had brought upon Pharaoh.

Bible in Basic English (BBE)
Then Moses and Aaron went out from Pharaoh; and Moses made prayer to the Lord about the frogs which he had sent on Pharaoh.

Darby English Bible (DBY)
And Moses and Aaron went out from Pharaoh; and Moses cried to Jehovah because of the frogs that he had brought against Pharaoh.

Webster’s Bible (WBT)
And Moses and Aaron went out from Pharaoh: and Moses cried to the LORD, because of the frogs which he had brought against Pharaoh.

World English Bible (WEB)
Moses and Aaron went out from Pharaoh, and Moses cried to Yahweh concerning the frogs which he had brought on Pharaoh.

Young’s Literal Translation (YLT)
And Moses — Aaron also — goeth out from Pharaoh, and Moses crieth unto Jehovah, concerning the matter of the frogs which He hath set on Pharaoh;

யாத்திராகமம் Exodus 8:12
மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
And Moses and Aaron went out from Pharaoh: and Moses cried unto the LORD because of the frogs which he had brought against Pharaoh.

And
Moses
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
and
Aaron
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
went
out
וְאַֽהֲרֹ֖ןwĕʾahărōnveh-ah-huh-RONE
from
מֵעִ֣םmēʿimmay-EEM
Pharaoh:
פַּרְעֹ֑הparʿōpahr-OH
and
Moses
וַיִּצְעַ֤קwayyiṣʿaqva-yeets-AK
cried
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
unto
אֶלʾelel
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
because
of
עַלʿalal

דְּבַ֥רdĕbardeh-VAHR
the
frogs
הַֽצְפַרְדְּעִ֖יםhaṣpardĕʿîmhahts-fahr-deh-EEM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
brought
שָׂ֥םśāmsahm
against
Pharaoh.
לְפַרְעֹֽה׃lĕparʿōleh-fahr-OH


Tags மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள் பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்
யாத்திராகமம் 8:12 Concordance யாத்திராகமம் 8:12 Interlinear யாத்திராகமம் 8:12 Image