Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:21

யாத்திராகமம் 8:21
என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

Tamil Easy Reading Version
எனது ஜனங்களைப் போக அனுமதிக்காவிட்டால் ஈக்கள் உங்கள் வீட்டிற்குள்ளும், உன்மீதும், உன் அதிகாரிகள் மீதும் மிகுதியாய் வரும், உன் தேசமெங்கும் ஈக்கள் நிரம்பியிருக்கும்!

திருவிவிலியம்
என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.

Exodus 8:20Exodus 8Exodus 8:22

King James Version (KJV)
Else, if thou wilt not let my people go, behold, I will send swarms of flies upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground whereon they are.

American Standard Version (ASV)
Else, if thou wilt not let my people go, behold, I will send swarms of flies upon thee, and upon they servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground whereon they are.

Bible in Basic English (BBE)
For if you do not let my people go, see, I will send clouds of flies on you and on your servants and on your people and into their houses; and the houses of the Egyptians and the land where they are will be full of flies.

Darby English Bible (DBY)
For, if thou do not let my people go, behold, I will send dog-flies upon thee, and upon thy bondmen, and upon thy people, and into thy houses; and the houses of the Egyptians shall be full of dog-flies, and also the ground on which they are.

Webster’s Bible (WBT)
Else, if thou wilt not let my people go, behold, I will send swarms of flies upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground on which they are.

World English Bible (WEB)
Else, if you will not let my people go, behold, I will send swarms of flies on you, and on your servants, and on your people, and into your houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground whereon they are.

Young’s Literal Translation (YLT)
for, if thou art not sending My people away, lo, I am sending against thee, and against thy servants, and against thy people, and against thy houses, the beetle, and the houses of the Egyptians have been full of the beetle, and also the ground on which they are.

யாத்திராகமம் Exodus 8:21
என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
Else, if thou wilt not let my people go, behold, I will send swarms of flies upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground whereon they are.

Else,
כִּ֣יkee
if
אִםʾimeem
thou
wilt
not
אֵֽינְךָ֮ʾênĕkāay-neh-HA

let
מְשַׁלֵּ֣חַmĕšallēaḥmeh-sha-LAY-ak
my
people
אֶתʾetet
go,
עַמִּי֒ʿammiyah-MEE
behold,
הִנְנִי֩hinniyheen-NEE
send
will
I
מַשְׁלִ֨יחַmašlîaḥmahsh-LEE-ak

בְּךָ֜bĕkābeh-HA
swarms
וּבַֽעֲבָדֶ֧יךָûbaʿăbādêkāoo-va-uh-va-DAY-ha
servants,
thy
upon
and
thee,
upon
flies
of
וּֽבְעַמְּךָ֛ûbĕʿammĕkāoo-veh-ah-meh-HA
people,
thy
upon
and
וּבְבָתֶּ֖יךָûbĕbottêkāoo-veh-voh-TAY-ha
and
into
thy
houses:
אֶתʾetet
houses
the
and
הֶֽעָרֹ֑בheʿārōbheh-ah-ROVE
of
the
Egyptians
וּמָ֨לְא֜וּûmālĕʾûoo-MA-leh-OO
full
be
shall
בָּתֵּ֤יbottêboh-TAY
of

מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
swarms
אֶתʾetet
also
and
flies,
of
הֶ֣עָרֹ֔בheʿārōbHEH-ah-ROVE
the
ground
וְגַ֥םwĕgamveh-ɡAHM
whereon
הָֽאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA

אֲשֶׁרʾăšeruh-SHER
they
הֵ֥םhēmhame
are.
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha


Tags என் ஜனங்களைப் போகவிடாயாகில் நான் உன் மேலும் உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள்மேலும் உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன் எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்
யாத்திராகமம் 8:21 Concordance யாத்திராகமம் 8:21 Interlinear யாத்திராகமம் 8:21 Image