Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:23

யாத்திராகமம் 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு” என்றார்.

திருவிவிலியம்
மேலும், என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்” என்றார்.

Exodus 8:22Exodus 8Exodus 8:24

King James Version (KJV)
And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.

American Standard Version (ASV)
And I will put a division between my people and thy people: by to-morrow shall this sign be.

Bible in Basic English (BBE)
And I will put a division between my people and your people; tomorrow this sign will be seen.

Darby English Bible (DBY)
And I will put a separation between my people and thy people; to-morrow shall this sign be.

Webster’s Bible (WBT)
And I will put a division between my people and thy people: to-morrow shall this sign be.

World English Bible (WEB)
I will put a division between my people and your people: by tomorrow shall this sign be.”‘”

Young’s Literal Translation (YLT)
and I have put a division between My people and thy people: to-morrow is this sign.’

யாத்திராகமம் Exodus 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.

And
I
will
put
וְשַׂמְתִּ֣יwĕśamtîveh-sahm-TEE
division
a
פְדֻ֔תpĕdutfeh-DOOT
between
בֵּ֥יןbênbane
my
people
עַמִּ֖יʿammîah-MEE
people:
thy
and
וּבֵ֣יןûbênoo-VANE
to
morrow
עַמֶּ֑ךָʿammekāah-MEH-ha
shall
this
לְמָחָ֥רlĕmāḥārleh-ma-HAHR
sign
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
be.
הָאֹ֥תhāʾōtha-OTE
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன் இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 8:23 Concordance யாத்திராகமம் 8:23 Interlinear யாத்திராகமம் 8:23 Image