Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:29

யாத்திராகமம் 8:29
அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு மோசே: நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக என்றான்.

Tamil Easy Reading Version
மோசே, “பார், நான் போய் உன்னிடமிருந்தும், உன் ஜனங்களிடமிருந்தும், உன் அதிகாரிகளிடமிருந்தும், ஈக்களை நீக்குவதற்காக கர்த்தரைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் கர்த்தருக்கு ஜனங்கள் பலி செலுத்துவதை நீ தடுக்கக் கூடாது” என்றான்.

திருவிவிலியம்
மோசே மறுமொழியாக, “நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால், ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்” என்று கூறினார்.⒫

Exodus 8:28Exodus 8Exodus 8:30

King James Version (KJV)
And Moses said, Behold, I go out from thee, and I will entreat the LORD that the swarms of flies may depart from Pharaoh, from his servants, and from his people, to morrow: but let not Pharaoh deal deceitfully any more in not letting the people go to sacrifice to the LORD.

American Standard Version (ASV)
And Moses said, Behold, I go out from thee, and I will entreat Jehovah that the swarms of flies may depart from Pharaoh, from his servants, and from his people, to-morrow: only let not Pharaoh deal deceitfully any more in not letting the people go to sacrifice to Jehovah.

Bible in Basic English (BBE)
And Moses said, When I go out from you I will make prayer to the Lord that the cloud of flies may go away from Pharaoh and from his people and from his servants tomorrow: only let Pharaoh no longer by deceit keep back the people from making their offering to the Lord.

Darby English Bible (DBY)
And Moses said, Behold, I go out from thee, and will intreat Jehovah; and the dog-flies will depart from Pharaoh, from his bondmen, and from his people, to-morrow; only let not Pharaoh deal deceitfully any more in not letting the people go to sacrifice to Jehovah.

Webster’s Bible (WBT)
And Moses said, Behold, I go out from thee, and I will entreat the LORD that the swarms of flies may depart from Pharaoh, from his servants, and from his people, to-morrow: but let not Pharaoh deal deceitfully any more, in not letting the people go to sacrifice to the LORD.

World English Bible (WEB)
Moses said, “Behold, I go out from you, and I will pray to Yahweh that the swarms of flies may depart from Pharaoh, from his servants, and from his people, tomorrow; only don’t let Pharaoh deal deceitfully any more in not letting the people go to sacrifice to Yahweh.”

Young’s Literal Translation (YLT)
and Moses saith, `Lo, I am going out from thee, and have made supplication unto Jehovah, and the beetle hath turned aside from Pharaoh, from his servants, and from his people — to-morrow, only let not Pharaoh add to deceive — in not sending the people away to sacrifice to Jehovah.’

யாத்திராகமம் Exodus 8:29
அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.
And Moses said, Behold, I go out from thee, and I will entreat the LORD that the swarms of flies may depart from Pharaoh, from his servants, and from his people, to morrow: but let not Pharaoh deal deceitfully any more in not letting the people go to sacrifice to the LORD.

And
Moses
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
out
go
יוֹצֵ֤אyôṣēʾyoh-TSAY
from
מֵֽעִמָּךְ֙mēʿimmokMAY-ee-moke
thee,
and
I
will
intreat
וְהַעְתַּרְתִּ֣יwĕhaʿtartîveh-ha-tahr-TEE

אֶלʾelel
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
the
swarms
וְסָ֣רwĕsārveh-SAHR
depart
may
flies
of
הֶֽעָרֹ֗בheʿārōbheh-ah-ROVE
from
Pharaoh,
מִפַּרְעֹ֛הmipparʿōmee-pahr-OH
servants,
his
from
מֵֽעֲבָדָ֥יוmēʿăbādāywmay-uh-va-DAV
and
from
his
people,
וּמֵֽעַמּ֖וֹûmēʿammôoo-may-AH-moh
to
morrow:
מָחָ֑רmāḥārma-HAHR
but
רַ֗קraqrahk
let
not
אַלʾalal
Pharaoh
יֹסֵ֤ףyōsēpyoh-SAFE
deal
deceitfully
פַּרְעֹה֙parʿōhpahr-OH
more
any
הָתֵ֔לhātēlha-TALE
in
not
לְבִלְתִּי֙lĕbiltiyleh-veel-TEE
letting

שַׁלַּ֣חšallaḥsha-LAHK
people
the
אֶתʾetet
go
הָעָ֔םhāʿāmha-AM
to
sacrifice
לִזְבֹּ֖חַlizbōaḥleez-BOH-ak
to
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags அதற்கு மோசே நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின் நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன் ஆனாலும் கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்
யாத்திராகமம் 8:29 Concordance யாத்திராகமம் 8:29 Interlinear யாத்திராகமம் 8:29 Image