Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8 யாத்திராகமம் 8:31

யாத்திராகமம் 8:31
அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். பார்வோன், அவன் அதிகாரிகள், ஜனங்கள் ஆகியோரிடமிருந்தும் ஈக்களை அகற்றினார். எல்லா ஈக்களும் அகன்றன.

திருவிவிலியம்
மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின, ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.

Exodus 8:30Exodus 8Exodus 8:32

King James Version (KJV)
And the LORD did according to the word of Moses; and he removed the swarms of flies from Pharaoh, from his servants, and from his people; there remained not one.

American Standard Version (ASV)
And Jehovah did according to the word of Moses; and he removed the swarms of flies from Pharaoh, from his servants, and from his people; there remained not one.

Bible in Basic English (BBE)
And the Lord did as Moses said, and took away the cloud of flies from Pharaoh and from his servants and from his people; not one was to be seen.

Darby English Bible (DBY)
And Jehovah did according to the word of Moses; and he removed the dog-flies from Pharaoh, from his bondmen, and from his people; there remained not one.

Webster’s Bible (WBT)
And the LORD did according to the word of Moses; and he removed the swarms of flies from Pharaoh, from his servants, and from his people; there remained not one.

World English Bible (WEB)
Yahweh did according to the word of Moses, and he removed the swarms of flies from Pharaoh, from his servants, and from his people. There remained not one.

Young’s Literal Translation (YLT)
and Jehovah doth according to the word of Moses, and turneth aside the beetle from Pharaoh, from his servants, and from his people — there hath not been left one;

யாத்திராகமம் Exodus 8:31
அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.
And the LORD did according to the word of Moses; and he removed the swarms of flies from Pharaoh, from his servants, and from his people; there remained not one.

And
the
Lord
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
did
יְהוָה֙yĕhwāhyeh-VA
according
to
the
word
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
Moses;
of
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
and
he
removed
וַיָּ֙סַר֙wayyāsarva-YA-SAHR
the
swarms
הֶֽעָרֹ֔בheʿārōbheh-ah-ROVE
Pharaoh,
from
flies
of
מִפַּרְעֹ֖הmipparʿōmee-pahr-OH
from
his
servants,
מֵֽעֲבָדָ֣יוmēʿăbādāywmay-uh-va-DAV
people;
his
from
and
וּמֵֽעַמּ֑וֹûmēʿammôoo-may-AH-moh
there
remained
לֹ֥אlōʾloh
not
נִשְׁאַ֖רnišʾarneesh-AR
one.
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார் ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை
யாத்திராகமம் 8:31 Concordance யாத்திராகமம் 8:31 Interlinear யாத்திராகமம் 8:31 Image