யாத்திராகமம் 9:10
அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது.
Tamil Easy Reading Version
எனவே மோசேயும், ஆரோனும் ஒரு உலையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டனர். பின் அவர்கள் போய் பார்வோனுக்கு முன்னே நின்று, மோசே சாம்பலைக் காற்றில் தூவினான். ஜனங்களின் மீதும், மிருகங்களின் மீதும் கொப்புளங்கள் தோன்றின.
திருவிவிலியம்
அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.
King James Version (KJV)
And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it up toward heaven; and it became a boil breaking forth with blains upon man, and upon beast.
American Standard Version (ASV)
And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it up toward heaven; and it became a boil breaking forth with blains upon man and upon beast.
Bible in Basic English (BBE)
So they took some dust from the fire, and placing themselves before Pharaoh, Moses sent it out in a shower up to heaven; and it became a skin-disease bursting out on man and on beast.
Darby English Bible (DBY)
And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it toward the heavens; and it became boils [with] blisters breaking out on man and on cattle.
Webster’s Bible (WBT)
And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it towards heaven; and it became a boil breaking forth with blains upon man, and upon beast.
World English Bible (WEB)
They took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it up toward the sky; and it became a boil breaking forth with boils on man and on animal.
Young’s Literal Translation (YLT)
And they take the soot of the furnace, and stand before Pharaoh, and Moses sprinkleth it towards the heavens, and it is a boil `with’ blains, breaking forth, on man and on beast;
யாத்திராகமம் Exodus 9:10
அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it up toward heaven; and it became a boil breaking forth with blains upon man, and upon beast.
| And they took | וַיִּקְח֞וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| אֶת | ʾet | et | |
| ashes | פִּ֣יחַ | pîaḥ | PEE-ak |
| of the furnace, | הַכִּבְשָׁ֗ן | hakkibšān | ha-keev-SHAHN |
| stood and | וַיַּֽעַמְדוּ֙ | wayyaʿamdû | va-ya-am-DOO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Pharaoh; | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| and Moses | וַיִּזְרֹ֥ק | wayyizrōq | va-yeez-ROKE |
| sprinkled | אֹת֛וֹ | ʾōtô | oh-TOH |
| heaven; toward up it | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| and it became | הַשָּׁמָ֑יְמָה | haššāmāyĕmâ | ha-sha-MA-yeh-ma |
| a boil | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| forth breaking | שְׁחִין֙ | šĕḥîn | sheh-HEEN |
| with blains | אֲבַעְבֻּעֹ֔ת | ʾăbaʿbuʿōt | uh-va-boo-OTE |
| upon man, | פֹּרֵ֕חַ | pōrēaḥ | poh-RAY-ak |
| and upon beast. | בָּֽאָדָ֖ם | bāʾādām | ba-ah-DAHM |
| וּבַבְּהֵמָֽה׃ | ûbabbĕhēmâ | oo-va-beh-hay-MA |
Tags அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள் மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான் அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று
யாத்திராகமம் 9:10 Concordance யாத்திராகமம் 9:10 Interlinear யாத்திராகமம் 9:10 Image