Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:13

யாத்திராகமம் 9:13
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.

Tamil Easy Reading Version
பின்பு கர்த்தர் மோசேயிடம், “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுக்கொள்வதற்குப் போக அனுமதி கொடு!

திருவிவிலியம்
மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்; எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.

Title
கல்மழை காற்று

Other Title
கல்மழை

Exodus 9:12Exodus 9Exodus 9:14

King James Version (KJV)
And the LORD said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh, and say unto him, Thus saith the LORD God of the Hebrews, Let my people go, that they may serve me.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh, and say unto him, Thus saith Jehovah, the God of the Hebrews, Let my people go, that they may serve me.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Get up early in the morning and take your place before Pharaoh, and say to him, This is what the Lord, the God of the Hebrews, says: Let my people go so that they may give me worship.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Rise up early in the morning, and set thyself before Pharaoh, and say to him, Thus saith Jehovah, the God of the Hebrews: Let my people go, that they may serve me.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Rise early in the morning, and stand before Pharaoh, and say to him, Thus saith the LORD God of the Hebrews, Let my people go, that they may serve me.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Rise up early in the morning, and stand before Pharaoh, and tell him, ‘This is what Yahweh, the God of the Hebrews, says: “Let my people go, that they may serve me.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Rise early in the morning, and station thyself before Pharaoh, and thou hast said unto him, Thus said Jehovah, God of the Hebrews, Send My people away, and they serve Me,

யாத்திராகமம் Exodus 9:13
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
And the LORD said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh, and say unto him, Thus saith the LORD God of the Hebrews, Let my people go, that they may serve me.

And
the
Lord
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
Rise
up
early
הַשְׁכֵּ֣םhaškēmhahsh-KAME
morning,
the
in
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
and
stand
וְהִתְיַצֵּ֖בwĕhityaṣṣēbveh-heet-ya-TSAVE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Pharaoh,
פַרְעֹ֑הparʿōfahr-OH
and
say
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Thus
him,
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
the
Hebrews,
הָֽעִבְרִ֔יםhāʿibrîmha-eev-REEM

Let
שַׁלַּ֥חšallaḥsha-LAHK
my
people
אֶתʾetet
go,
עַמִּ֖יʿammîah-MEE
that
they
may
serve
וְיַֽעַבְדֻֽנִי׃wĕyaʿabdunîveh-YA-av-DOO-nee


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ அதிகாலமே எழுந்திருந்து போய் பார்வோனுக்கு முன்பாக நின்று எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு
யாத்திராகமம் 9:13 Concordance யாத்திராகமம் 9:13 Interlinear யாத்திராகமம் 9:13 Image