யாத்திராகமம் 9:29
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
Tamil Indian Revised Version
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
Tamil Easy Reading Version
மோசே பார்வோனிடம், “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் கல்மழையும் நின்றுபோகும், இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அப்போது நீ அறிவாய்.
திருவிவிலியம்
மோசே அவனை நோக்கி, “நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
King James Version (KJV)
And Moses said unto him, As soon as I am gone out of the city, I will spread abroad my hands unto the LORD; and the thunder shall cease, neither shall there be any more hail; that thou mayest know how that the earth is the LORD’s.
American Standard Version (ASV)
And Moses said unto him, As soon as I am gone out of the city, I will spread abroad my hands unto Jehovah; the thunders shall cease, neither shall there be any more hail; that thou mayest know that the earth is Jehovah’s.
Bible in Basic English (BBE)
And Moses said, When I am gone outside the town, my hands will be stretched out to the Lord; the thunders and the ice-storm will come to an end, so that you may see that the earth is the Lord’s.
Darby English Bible (DBY)
And Moses said to him, When I go out of the city, I will spread out my hands to Jehovah: the thunder will cease, and there will be no more hail; that thou mayest know that the earth is Jehovah’s.
Webster’s Bible (WBT)
And Moses said to him, As soon as I am gone out of the city, I will spread abroad my hands to the LORD; and the thunder shall cease, neither shall there be any more hail; that thou mayest know how that the earth is the LORD’S.
World English Bible (WEB)
Moses said to him, “As soon as I have gone out of the city, I will spread abroad my hands to Yahweh. The thunders shall cease, neither shall there be any more hail; that you may know that the earth is Yahweh’s.
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto him, `At my going out of the city, I spread my palms unto Jehovah — the voices cease, and the hail is not any more, so that thou knowest that the earth `is’ Jehovah’s;
யாத்திராகமம் Exodus 9:29
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
And Moses said unto him, As soon as I am gone out of the city, I will spread abroad my hands unto the LORD; and the thunder shall cease, neither shall there be any more hail; that thou mayest know how that the earth is the LORD's.
| And Moses | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| unto | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| out gone am I as soon As him, | כְּצֵאתִי֙ | kĕṣēʾtiy | keh-tsay-TEE |
of | אֶת | ʾet | et |
| the city, | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| abroad spread will I | אֶפְרֹ֥שׂ | ʾeprōś | ef-ROSE |
| אֶת | ʾet | et | |
| my hands | כַּפַּ֖י | kappay | ka-PAI |
| unto | אֶל | ʾel | el |
| Lord; the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and the thunder | הַקֹּל֣וֹת | haqqōlôt | ha-koh-LOTE |
| shall cease, | יֶחְדָּל֗וּן | yeḥdālûn | yek-da-LOON |
| neither | וְהַבָּרָד֙ | wĕhabbārād | veh-ha-ba-RAHD |
| shall there be | לֹ֣א | lōʾ | loh |
| any more | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| hail; | ע֔וֹד | ʿôd | ode |
| that | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| thou mayest know | תֵּדַ֔ע | tēdaʿ | tay-DA |
| that how | כִּ֥י | kî | kee |
| the earth | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| is the Lord's. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags மோசே அவனை நோக்கி நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன் அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம் அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்
யாத்திராகமம் 9:29 Concordance யாத்திராகமம் 9:29 Interlinear யாத்திராகமம் 9:29 Image