Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:3

யாத்திராகமம் 9:3
கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும்.

Tamil Easy Reading Version
உனது பண்ணை மிருகங்களுக்கு எதிராக கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். ஒரு கொடிய நோயால் உனது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள், ஆகியவை பாதிக்கப்படும்படியாகக் கர்த்தர் செய்வார்.

திருவிவிலியம்
நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.

Exodus 9:2Exodus 9Exodus 9:4

King James Version (KJV)
Behold, the hand of the LORD is upon thy cattle which is in the field, upon the horses, upon the asses, upon the camels, upon the oxen, and upon the sheep: there shall be a very grievous murrain.

American Standard Version (ASV)
behold, the hand of Jehovah is upon thy cattle which are in the field, upon the horses, upon the asses, upon the camels, upon the herds, and upon the flocks: `there shall be’ a very grievous murrain.

Bible in Basic English (BBE)
Then the hand of the Lord will put on your cattle in the field, on the horses and the asses and the camels, on the herds and the flocks, a very evil disease.

Darby English Bible (DBY)
behold, the hand of Jehovah shall be on thy cattle which is in the field, on the horses, on the asses, on the camels, on the oxen and on the sheep, with a very grievous plague.

Webster’s Bible (WBT)
Behold, the hand of the LORD is upon thy cattle which are in the field, upon the horses, upon the asses, upon the camels, upon the oxen, and upon the sheep: there shall be a very grievous murrain.

World English Bible (WEB)
behold, the hand of Yahweh is on your cattle which are in the field, on the horses, on the donkeys, on the camels, on the herds, and on the flocks with a very grievous pestilence.

Young’s Literal Translation (YLT)
lo, the hand of Jehovah is on thy cattle which `are’ in the field, on horses, on asses, on camels, on herd, and on flock — a pestilence very grievous.

யாத்திராகமம் Exodus 9:3
கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.
Behold, the hand of the LORD is upon thy cattle which is in the field, upon the horses, upon the asses, upon the camels, upon the oxen, and upon the sheep: there shall be a very grievous murrain.

Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
the
hand
יַדyadyahd
of
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
is
הוֹיָ֗הhôyâhoh-YA
cattle
thy
upon
בְּמִקְנְךָ֙bĕmiqnĕkābeh-meek-neh-HA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
field,
the
in
is
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
upon
the
horses,
בַּסּוּסִ֤יםbassûsîmba-soo-SEEM
asses,
the
upon
בַּֽחֲמֹרִים֙baḥămōrîmba-huh-moh-REEM
upon
the
camels,
בַּגְּמַלִּ֔יםbaggĕmallîmba-ɡeh-ma-LEEM
upon
the
oxen,
בַּבָּקָ֖רbabbāqārba-ba-KAHR
sheep:
the
upon
and
וּבַצֹּ֑אןûbaṣṣōnoo-va-TSONE
there
shall
be
a
very
דֶּ֖בֶרdeberDEH-ver
grievous
כָּבֵ֥דkābēdka-VADE
murrain.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும் மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்
யாத்திராகமம் 9:3 Concordance யாத்திராகமம் 9:3 Interlinear யாத்திராகமம் 9:3 Image