Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:31

யாத்திராகமம் 9:31
அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.

Tamil Indian Revised Version
அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது.

Tamil Easy Reading Version
சணல் பயிர்களில் ஏற்கெனவே கதிர்களும், வாற்கோதுமைப் பயிரில் பூக்களும் தோன்றியிருந்தன. இச்செடிகள் அனைத்தும் அழிந்தன.

திருவிவிலியம்
அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.

Exodus 9:30Exodus 9Exodus 9:32

King James Version (KJV)
And the flax and the barley was smitten: for the barley was in the ear, and the flax was bolled.

American Standard Version (ASV)
And the flax and the barley were smitten: for the barley was in the ear, and the flax was in bloom.

Bible in Basic English (BBE)
And the flax and the barley were damaged, for the barley was almost ready to be cut and the flax was in flower.

Darby English Bible (DBY)
And the flax and the barley were smitten; for the barley was in the ear, and the flax was bolled.

Webster’s Bible (WBT)
And the flax and the barley were smitten: for the barley was in the ear, and the flax was bolled.

World English Bible (WEB)
The flax and the barley were struck, for the barley was in the ear, and the flax was in bloom.

Young’s Literal Translation (YLT)
And the flax and the barley have been smitten, for the barley `is’ budding, and the flax forming flowers,

யாத்திராகமம் Exodus 9:31
அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
And the flax and the barley was smitten: for the barley was in the ear, and the flax was bolled.

And
the
flax
וְהַפִּשְׁתָּ֥הwĕhappištâveh-ha-peesh-TA
barley
the
and
וְהַשְּׂעֹרָ֖הwĕhaśśĕʿōrâveh-ha-seh-oh-RA
was
smitten:
נֻכָּ֑תָהnukkātânoo-KA-ta
for
כִּ֤יkee
barley
the
הַשְּׂעֹרָה֙haśśĕʿōrāhha-seh-oh-RA
was
in
the
ear,
אָבִ֔יבʾābîbah-VEEV
flax
the
and
וְהַפִּשְׁתָּ֖הwĕhappištâveh-ha-peesh-TA
was
bolled.
גִּבְעֹֽל׃gibʿōlɡeev-OLE


Tags அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று
யாத்திராகமம் 9:31 Concordance யாத்திராகமம் 9:31 Interlinear யாத்திராகமம் 9:31 Image