Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:33

யாத்திராகமம் 9:33
மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.

Tamil Indian Revised Version
மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வெளியேபோய் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய கரங்களை உயர்த்தினான். உடனே கல்மழையும், புயலும், இடியும்கூட நின்றுபோனது.

திருவிவிலியம்
மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.

Exodus 9:32Exodus 9Exodus 9:34

King James Version (KJV)
And Moses went out of the city from Pharaoh, and spread abroad his hands unto the LORD: and the thunders and hail ceased, and the rain was not poured upon the earth.

American Standard Version (ASV)
And Moses went out of the city from Pharaoh, and spread abroad his hands unto Jehovah: and the thunders and hail ceased, and the rain was not poured upon the earth.

Bible in Basic English (BBE)
So Moses went out of the town, and stretching out his hands made prayer to God: and the thunders and the ice-storm came to an end; and the fall of rain was stopped.

Darby English Bible (DBY)
And Moses went out of the city from Pharaoh, and spread out his hands to Jehovah; and the thunders and hail ceased, and the rain was not [any more] poured on the earth.

Webster’s Bible (WBT)
And Moses went out of the city from Pharaoh, and spread abroad his hands to the LORD: and the thunders and hail ceased, and the rain was not poured upon the earth.

World English Bible (WEB)
Moses went out of the city from Pharaoh, and spread abroad his hands to Yahweh; and the thunders and hail ceased, and the rain was not poured on the earth.

Young’s Literal Translation (YLT)
And Moses goeth out from Pharaoh, `from’ the city, and spreadeth his hands unto Jehovah, and the voices and the hail cease, and rain hath not been poured out to the earth;

யாத்திராகமம் Exodus 9:33
மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
And Moses went out of the city from Pharaoh, and spread abroad his hands unto the LORD: and the thunders and hail ceased, and the rain was not poured upon the earth.

And
Moses
וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
went
out
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
of

מֵעִ֤םmēʿimmay-EEM
the
city
פַּרְעֹה֙parʿōhpahr-OH
from
אֶתʾetet
Pharaoh,
הָעִ֔ירhāʿîrha-EER
and
spread
abroad
וַיִּפְרֹ֥שׂwayyiprōśva-yeef-ROSE
his
hands
כַּפָּ֖יוkappāywka-PAV
unto
אֶלʾelel
Lord:
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
the
thunders
וַֽיַּחְדְּל֤וּwayyaḥdĕlûva-yahk-deh-LOO
and
hail
הַקֹּלוֹת֙haqqōlôtha-koh-LOTE
ceased,
וְהַבָּרָ֔דwĕhabbārādveh-ha-ba-RAHD
rain
the
and
וּמָטָ֖רûmāṭāroo-ma-TAHR
was
not
לֹֽאlōʾloh
poured
נִתַּ֥ךְnittaknee-TAHK
upon
the
earth.
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa


Tags மோசே பார்வோனை விட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான் அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது
யாத்திராகமம் 9:33 Concordance யாத்திராகமம் 9:33 Interlinear யாத்திராகமம் 9:33 Image