Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:8

யாத்திராகமம் 9:8
அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “உலையிலுள்ள சாம்பலை உங்கள் கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள். மோசே, நீ பார்வோனுக்கு முன்பாக உன் கைகளிலுள்ள சாம்பலைக் காற்றில் வீசு.

திருவிவிலியம்
மேலும், ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.

Title
கொப்புளங்கள்

Other Title
கொப்புளங்கள்

Exodus 9:7Exodus 9Exodus 9:9

King James Version (KJV)
And the LORD said unto Moses and unto Aaron, Take to you handfuls of ashes of the furnace, and let Moses sprinkle it toward the heaven in the sight of Pharaoh.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses and unto Aaron, Take to you handfuls of ashes of the furnace, and let Moses sprinkle it toward heaven in the sight of Pharaoh.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses and to Aaron, Take in your hand a little dust from the fire and let Moses send it in a shower up to heaven before the eyes of Pharaoh.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses and to Aaron, Take to yourselves handfuls of ashes of the furnace, and let Moses scatter it toward the heavens before the eyes of Pharaoh.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses and to Aaron, Take to you handfuls of ashes of the furnace, and let Moses sprinkle it towards heaven in the sight of Pharaoh.

World English Bible (WEB)
Yahweh said to Moses and to Aaron, “Take to you handfuls of ashes of the furnace, and let Moses sprinkle it toward the sky in the sight of Pharaoh.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses and unto Aaron, `Take to you the fulness of your hands `of’ soot of a furnace, and Moses hath sprinkled it towards the heavens, before the eyes of Pharaoh,

யாத்திராகமம் Exodus 9:8
அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
And the LORD said unto Moses and unto Aaron, Take to you handfuls of ashes of the furnace, and let Moses sprinkle it toward the heaven in the sight of Pharaoh.

And
the
Lord
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָה֮yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
and
unto
וְאֶֽלwĕʾelveh-EL
Aaron,
אַהֲרֹן֒ʾahărōnah-huh-RONE
Take
קְח֤וּqĕḥûkeh-HOO
to
you
handfuls
לָכֶם֙lākemla-HEM

מְלֹ֣אmĕlōʾmeh-LOH
of
ashes
חָפְנֵיכֶ֔םḥopnêkemhofe-nay-HEM
furnace,
the
of
פִּ֖יחַpîaḥPEE-ak
and
let
Moses
כִּבְשָׁ֑ןkibšānkeev-SHAHN
sprinkle
וּזְרָק֥וֹûzĕrāqôoo-zeh-ra-KOH
heaven
the
toward
it
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
in
the
sight
הַשָּׁמַ֖יְמָהhaššāmaymâha-sha-MA-ma
of
Pharaoh.
לְעֵינֵ֥יlĕʿênêleh-ay-NAY
פַרְעֹֽה׃parʿōfahr-OH


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள் மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்
யாத்திராகமம் 9:8 Concordance யாத்திராகமம் 9:8 Interlinear யாத்திராகமம் 9:8 Image