Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:9

யாத்திராகமம் 9:9
அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.

Tamil Indian Revised Version
அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும் என்றார்.

Tamil Easy Reading Version
எகிப்து தேசம் முழுவதும் இச்சாம்பல் பரவி தூளாக இது மாறும். அந்தத் தூள் ஒரு மனிதன் மீதோ, ஒரு மிருகத்தின்மீதோ பட்டவுடன் தோலின் மீது கொப்புளங்கள் ஏற்படும்” என்றார்.

திருவிவிலியம்
எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்” என்றார்.

Exodus 9:8Exodus 9Exodus 9:10

King James Version (KJV)
And it shall become small dust in all the land of Egypt, and shall be a boil breaking forth with blains upon man, and upon beast, throughout all the land of Egypt.

American Standard Version (ASV)
And it shall become small dust over all the land of Egypt, and shall be a boil breaking forth with blains upon man and upon beast, throughout all the land of Egypt.

Bible in Basic English (BBE)
And it will become small dust over all the land of Egypt, and will be a skin-disease bursting out in wounds on man and beast through all the land of Egypt.

Darby English Bible (DBY)
And it shall become fine dust over all the land of Egypt, and shall become boils on man and on cattle, breaking out [with] blisters, throughout the land of Egypt.

Webster’s Bible (WBT)
And it shall become small dust in all the land of Egypt, and shall be a boil breaking forth with blains upon man, and upon beast, throughout all the land of Egypt.

World English Bible (WEB)
It shall become small dust over all the land of Egypt, and shall be a boil breaking forth with boils on man and on animal, throughout all the land of Egypt.”

Young’s Literal Translation (YLT)
and it hath become small dust over all the land of Egypt, and it hath become on man and on cattle a boil breaking forth `with’ blains, in all the land of Egypt.’

யாத்திராகமம் Exodus 9:9
அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.
And it shall become small dust in all the land of Egypt, and shall be a boil breaking forth with blains upon man, and upon beast, throughout all the land of Egypt.

And
it
shall
become
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
small
dust
לְאָבָ֔קlĕʾābāqleh-ah-VAHK
in
עַ֖לʿalal
all
כָּלkālkahl
land
the
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
shall
be
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
boil
a
עַלʿalal
breaking
forth
הָֽאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
with
blains
וְעַלwĕʿalveh-AL
upon
הַבְּהֵמָ֗הhabbĕhēmâha-beh-hay-MA
man,
לִשְׁחִ֥יןlišḥînleesh-HEEN
upon
and
פֹּרֵ֛חַpōrēaḥpoh-RAY-ak
beast,
אֲבַעְבֻּעֹ֖תʾăbaʿbuʿōtuh-va-boo-OTE
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்
யாத்திராகமம் 9:9 Concordance யாத்திராகமம் 9:9 Interlinear யாத்திராகமம் 9:9 Image