எசேக்கியேல் 1:11
அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
Tamil Indian Revised Version
அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
Tamil Easy Reading Version
ஜீவன்கள் தம்மை சிறகுகளால் மூடிக்கொண்டன. அவை இரண்டு சிறகுகளால் தம் அருகிலிருக்கும் ஜீவனைத் தொட நீட்டின. இரண்டு சிறகுகளால் தம் உடலை மறைத்துக்கொண்டன.
திருவிவிலியம்
அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன.
King James Version (KJV)
Thus were their faces: and their wings were stretched upward; two wings of every one were joined one to another, and two covered their bodies.
American Standard Version (ASV)
And their faces and their wings were separate above; two `wings’ of every one were joined one to another, and two covered their bodies.
Bible in Basic English (BBE)
And their wings were separate at the top; two of the wings of every one were joined one to another, and two were covering their bodies.
Darby English Bible (DBY)
And their faces and their wings were parted above; two [wings] of every one were joined one to another, and two covered their bodies.
World English Bible (WEB)
Their faces and their wings were separate above; two [wings] of everyone were joined one to another, and two covered their bodies.
Young’s Literal Translation (YLT)
And their faces and their wings are separate from above, to each `are’ two joining together, and two are covering their bodies.
எசேக்கியேல் Ezekiel 1:11
அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
Thus were their faces: and their wings were stretched upward; two wings of every one were joined one to another, and two covered their bodies.
| Thus were their faces: | וּפְנֵיהֶ֕ם | ûpĕnêhem | oo-feh-nay-HEM |
| wings their and | וְכַנְפֵיהֶ֥ם | wĕkanpêhem | veh-hahn-fay-HEM |
| were stretched | פְּרֻד֖וֹת | pĕrudôt | peh-roo-DOTE |
| upward; | מִלְמָ֑עְלָה | milmāʿĕlâ | meel-MA-eh-la |
| two wings | לְאִ֗ישׁ | lĕʾîš | leh-EESH |
| one every of | שְׁ֚תַּיִם | šĕttayim | SHEH-ta-yeem |
| were joined | חֹבְר֣וֹת | ḥōbĕrôt | hoh-veh-ROTE |
| one to another, | אִ֔ישׁ | ʾîš | eesh |
| two and | וּשְׁתַּ֣יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
| covered | מְכַסּ֔וֹת | mĕkassôt | meh-HA-sote |
| אֵ֖ת | ʾēt | ate | |
| their bodies. | גְּוִיֹתֵיהֶֽנָה׃ | gĕwiyōtêhenâ | ɡeh-vee-yoh-tay-HEH-na |
Tags அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின
எசேக்கியேல் 1:11 Concordance எசேக்கியேல் 1:11 Interlinear எசேக்கியேல் 1:11 Image