Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 1:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 1 எசேக்கியேல் 1:13

எசேக்கியேல் 1:13
ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.

Tamil Indian Revised Version
உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது.

Tamil Easy Reading Version
அந்த ஜீவன்கள் அப்படித்தான் காணப்பட்டன. ஜீவன்களுக்குள் இருந்த இடைவெளியில் ஏதோ எரிகின்ற நெருப்பு கரிதுண்டுகளைப் போலிருந்தது. இந்த நெருப்பானது சிறு தீபங்களைப்போல ஜீவன்களைச் சுற்றி அசைந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக மின்னலைப்போன்று ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது!

திருவிவிலியம்
அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று; அதனின்று மின்னல் கிளம்பிற்று.

Ezekiel 1:12Ezekiel 1Ezekiel 1:14

King James Version (KJV)
As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, and like the appearance of lamps: it went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.

American Standard Version (ASV)
As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, like the appearance of torches: `the fire’ went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.

Bible in Basic English (BBE)
And between the living beings it was like burning coals of fire, as if flames were going one after the other between the living beings; and the fire was bright, and out of the fire went thunder-flames.

Darby English Bible (DBY)
And as for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, as the appearance of torches: it went up and down among the living creatures; and the fire was bright; and out of the fire went forth lightning.

World English Bible (WEB)
As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, like the appearance of torches: [the fire] went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.

Young’s Literal Translation (YLT)
As to the likeness of the living creatures, their appearances `are’ as coals of fire — burning as the appearance of lamps; it is going up and down between the living creatures, and brightness `is’ to the fire, and out of the fire is going forth lightning.

எசேக்கியேல் Ezekiel 1:13
ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, and like the appearance of lamps: it went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.

As
for
the
likeness
וּדְמ֨וּתûdĕmûtoo-deh-MOOT
creatures,
living
the
of
הַחַיּ֜וֹתhaḥayyôtha-HA-yote
their
appearance
מַרְאֵיהֶ֣םmarʾêhemmahr-ay-HEM
burning
like
was
כְּגַחֲלֵיkĕgaḥălêkeh-ɡa-huh-LAY
coals
אֵ֗שׁʾēšaysh
of
fire,
בֹּֽעֲרוֹת֙bōʿărôtboh-uh-ROTE
appearance
the
like
and
כְּמַרְאֵ֣הkĕmarʾēkeh-mahr-A
of
lamps:
הַלַּפִּדִ֔יםhallappidîmha-la-pee-DEEM
it
הִ֕יאhîʾhee
went
up
and
down
מִתְהַלֶּ֖כֶתmithalleketmeet-ha-LEH-het
among
בֵּ֣יןbênbane
the
living
creatures;
הַחַיּ֑וֹתhaḥayyôtha-HA-yote
fire
the
and
וְנֹ֣גַהּwĕnōgahveh-NOH-ɡa
was
bright,
לָאֵ֔שׁlāʾēšla-AYSH
of
out
and
וּמִןûminoo-MEEN
the
fire
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
went
forth
יוֹצֵ֥אyôṣēʾyoh-TSAY
lightning.
בָרָֽק׃bārāqva-RAHK


Tags ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால் அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது
எசேக்கியேல் 1:13 Concordance எசேக்கியேல் 1:13 Interlinear எசேக்கியேல் 1:13 Image