Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 1:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 1 எசேக்கியேல் 1:24

எசேக்கியேல் 1:24
அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.

Tamil Indian Revised Version
அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன.

Tamil Easy Reading Version
பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும்.

திருவிவிலியம்
அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன.

Ezekiel 1:23Ezekiel 1Ezekiel 1:25

King James Version (KJV)
And when they went, I heard the noise of their wings, like the noise of great waters, as the voice of the Almighty, the voice of speech, as the noise of an host: when they stood, they let down their wings.

American Standard Version (ASV)
And when they went, I heard the noise of their wings like the noise of great waters, like the voice of the Almighty, a noise of tumult like the noise of a host: when they stood, they let down their wings.

Bible in Basic English (BBE)
And when they went, the sound of their wings was like the sound of great waters to my ears, like the voice of the Ruler of all, a sound like the rushing of an army: when they came to rest they let down their wings.

Darby English Bible (DBY)
And when they went, I heard the noise of their wings, like the noise of great waters, as the voice of the Almighty, a tumultuous noise, as the noise of a host: when they stood, they let down their wings;

World English Bible (WEB)
When they went, I heard the noise of their wings like the noise of great waters, like the voice of the Almighty, a noise of tumult like the noise of a host: when they stood, they let down their wings.

Young’s Literal Translation (YLT)
And I hear the noise of their wings, as the noise of many waters, as the noise of the Mighty One, in their going — the noise of tumult, as the noise of a camp, in their standing they let fall their wings.

எசேக்கியேல் Ezekiel 1:24
அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
And when they went, I heard the noise of their wings, like the noise of great waters, as the voice of the Almighty, the voice of speech, as the noise of an host: when they stood, they let down their wings.

And
when
they
went,
וָאֶשְׁמַ֣עwāʾešmaʿva-esh-MA
heard
I
אֶתʾetet

ק֣וֹלqôlkole
the
noise
כַּנְפֵיהֶ֡םkanpêhemkahn-fay-HEM
wings,
their
of
כְּקוֹל֩kĕqôlkeh-KOLE
like
the
noise
מַ֨יִםmayimMA-yeem
great
of
רַבִּ֤יםrabbîmra-BEEM
waters,
כְּקוֹלkĕqôlkeh-KOLE
as
the
voice
שַׁדַּי֙šaddaysha-DA
Almighty,
the
of
בְּלֶכְתָּ֔םbĕlektāmbeh-lek-TAHM
the
voice
ק֥וֹלqôlkole
of
speech,
הֲמֻלָּ֖הhămullâhuh-moo-LA
as
the
noise
כְּק֣וֹלkĕqôlkeh-KOLE
host:
an
of
מַחֲנֶ֑הmaḥănema-huh-NEH
when
they
stood,
בְּעָמְדָ֖םbĕʿomdāmbeh-ome-DAHM
they
let
down
תְּרַפֶּ֥ינָהtĕrappênâteh-ra-PAY-na
their
wings.
כַנְפֵיהֶֽן׃kanpêhenhahn-fay-HEN


Tags அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன் அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும் ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன
எசேக்கியேல் 1:24 Concordance எசேக்கியேல் 1:24 Interlinear எசேக்கியேல் 1:24 Image