எசேக்கியேல் 1:25
அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
Tamil Indian Revised Version
அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
Tamil Easy Reading Version
ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது.
திருவிவிலியம்
அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.
King James Version (KJV)
And there was a voice from the firmament that was over their heads, when they stood, and had let down their wings.
American Standard Version (ASV)
And there was a voice above the firmament that was over their heads: when they stood, they let down their wings.
Bible in Basic English (BBE)
And there was a voice from the top of the arch which was over their heads: when they came to rest they let down their wings.
Darby English Bible (DBY)
and there was a voice from above the expanse that was over their heads. When they stood, they let down their wings.
World English Bible (WEB)
There was a voice above the expanse that was over their heads: when they stood, they let down their wings.
Young’s Literal Translation (YLT)
And there is a voice from above the expanse, that `is’ above their head: in their standing they let fall their wings.
எசேக்கியேல் Ezekiel 1:25
அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
And there was a voice from the firmament that was over their heads, when they stood, and had let down their wings.
| And there was | וַיְהִי | wayhî | vai-HEE |
| a voice | ק֕וֹל | qôl | kole |
| from | מֵעַ֕ל | mēʿal | may-AL |
| firmament the | לָרָקִ֖יעַ | lārāqîaʿ | la-ra-KEE-ah |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was over | עַל | ʿal | al |
| heads, their | רֹאשָׁ֑ם | rōʾšām | roh-SHAHM |
| when they stood, | בְּעָמְדָ֖ם | bĕʿomdām | beh-ome-DAHM |
| down let had and | תְּרַפֶּ֥ינָה | tĕrappênâ | teh-ra-PAY-na |
| their wings. | כַנְפֵיהֶֽן׃ | kanpêhen | hahn-fay-HEN |
Tags அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில் அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது
எசேக்கியேல் 1:25 Concordance எசேக்கியேல் 1:25 Interlinear எசேக்கியேல் 1:25 Image