எசேக்கியேல் 1:7
அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
Tamil Indian Revised Version
அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.
Tamil Easy Reading Version
அவற்றின் கால்கள் நேராக இருந்தன. அவற்றின் பாதங்கள் பசுக்களின் பாதங்களைப்போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தன.
திருவிவிலியம்
அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின.
King James Version (KJV)
And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf’s foot: and they sparkled like the colour of burnished brass.
American Standard Version (ASV)
And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf’s foot; and they sparkled like burnished brass.
Bible in Basic English (BBE)
And their feet were straight feet; and the under sides of their feet were like the feet of oxen; and they were shining like polished brass.
Darby English Bible (DBY)
And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf’s foot; and they sparkled as the look of burnished brass.
World English Bible (WEB)
Their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf’s foot; and they sparkled like burnished brass.
Young’s Literal Translation (YLT)
and their feet `are’ straight feet, and the sole of their feet `is’ as a sole of a calf’s foot, and they are sparkling as the colour of bright brass;
எசேக்கியேல் Ezekiel 1:7
அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf's foot: and they sparkled like the colour of burnished brass.
| And their feet | וְרַגְלֵיהֶ֖ם | wĕraglêhem | veh-rahɡ-lay-HEM |
| were straight | רֶ֣גֶל | regel | REH-ɡel |
| feet; | יְשָׁרָ֑ה | yĕšārâ | yeh-sha-RA |
| sole the and | וְכַ֣ף | wĕkap | veh-HAHF |
| of their feet | רַגְלֵיהֶ֗ם | raglêhem | rahɡ-lay-HEM |
| sole the like was | כְּכַף֙ | kĕkap | keh-HAHF |
| of a calf's | רֶ֣גֶל | regel | REH-ɡel |
| foot: | עֵ֔גֶל | ʿēgel | A-ɡel |
| sparkled they and | וְנֹ֣צְצִ֔ים | wĕnōṣĕṣîm | veh-NOH-tseh-TSEEM |
| like the colour | כְּעֵ֖ין | kĕʿên | keh-ANE |
| of burnished | נְחֹ֥שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet |
| brass. | קָלָֽל׃ | qālāl | ka-LAHL |
Tags அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன
எசேக்கியேல் 1:7 Concordance எசேக்கியேல் 1:7 Interlinear எசேக்கியேல் 1:7 Image