எசேக்கியேல் 10:10
அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
Tamil Indian Revised Version
அவைகள் நான்கிற்கும் ஒரே மாதிரியான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருப்பதுபோல் காணப்பட்டது.
Tamil Easy Reading Version
அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது.
திருவிவிலியம்
அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின.
King James Version (KJV)
And as for their appearances, they four had one likeness, as if a wheel had been in the midst of a wheel.
American Standard Version (ASV)
And as for their appearance, they four had one likeness, as if a wheel have been within a wheel.
Bible in Basic English (BBE)
In form the four of them were all the same, they seemed like a wheel inside a wheel.
Darby English Bible (DBY)
And as for their appearance, they four had one likeness, as if a wheel were in the midst of a wheel.
World English Bible (WEB)
As for their appearance, they four had one likeness, as if a wheel have been within a wheel.
Young’s Literal Translation (YLT)
As to their appearances, one likeness `is’ to them four, as it were the wheel in the midst of the wheel.
எசேக்கியேல் Ezekiel 10:10
அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
And as for their appearances, they four had one likeness, as if a wheel had been in the midst of a wheel.
| And as for their appearances, | וּמַ֨רְאֵיהֶ֔ם | ûmarʾêhem | oo-MAHR-ay-HEM |
| four they | דְּמ֥וּת | dĕmût | deh-MOOT |
| had one | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| likeness, | לְאַרְבַּעְתָּ֑ם | lĕʾarbaʿtām | leh-ar-ba-TAHM |
| if as | כַּאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| a wheel | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| had been | הָאוֹפַ֖ן | hāʾôpan | ha-oh-FAHN |
| midst the in | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| of a wheel. | הָאוֹפָֽן׃ | hāʾôpān | ha-oh-FAHN |
Tags அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது
எசேக்கியேல் 10:10 Concordance எசேக்கியேல் 10:10 Interlinear எசேக்கியேல் 10:10 Image