எசேக்கியேல் 10:11
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
Tamil Indian Revised Version
அவைகள் ஓடும்போது தங்கள் நான்கு பக்கங்களிலும் ஓடும்; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை; தலைப்பார்க்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை.
Tamil Easy Reading Version
அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை.
திருவிவிலியம்
அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. முன் சக்கரம் நோக்கும் திசையில் மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன.
King James Version (KJV)
When they went, they went upon their four sides; they turned not as they went, but to the place whither the head looked they followed it; they turned not as they went.
American Standard Version (ASV)
When they went, they went in their four directions: they turned not as they went, but to the place whither the head looked they followed it; they turned not as they went.
Bible in Basic English (BBE)
When they were moving, they went on their four sides without turning; they went after the head in the direction in which it was looking; they went without turning.
Darby English Bible (DBY)
When they went, they went upon their four sides; they turned not as they went, but to the place whither the head looked they followed it: they turned not as they went.
World English Bible (WEB)
When they went, they went in their four directions: they didn’t turn as they went, but to the place where the head looked they followed it; they didn’t turn as they went.
Young’s Literal Translation (YLT)
In their going, on their four sides they go; they turn not round in their going, for to the place whither the head turneth, after it they go, they turn not round in their going.
எசேக்கியேல் Ezekiel 10:11
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
When they went, they went upon their four sides; they turned not as they went, but to the place whither the head looked they followed it; they turned not as they went.
| When they went, | בְּלֶכְתָּ֗ם | bĕlektām | beh-lek-TAHM |
| they went | אֶל | ʾel | el |
| upon | אַרְבַּ֤עַת | ʾarbaʿat | ar-BA-at |
| their four | רִבְעֵיהֶם֙ | ribʿêhem | reev-ay-HEM |
| sides; | יֵלֵ֔כוּ | yēlēkû | yay-LAY-hoo |
| they turned | לֹ֥א | lōʾ | loh |
| not | יִסַּ֖בּוּ | yissabbû | yee-SA-boo |
| as they went, | בְּלֶכְתָּ֑ם | bĕlektām | beh-lek-TAHM |
| but | כִּ֣י | kî | kee |
| place the to | הַמָּק֞וֹם | hammāqôm | ha-ma-KOME |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the head | יִפְנֶ֤ה | yipne | yeef-NEH |
| looked | הָרֹאשׁ֙ | hārōš | ha-ROHSH |
| they followed | אַחֲרָ֣יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| יֵלֵ֔כוּ | yēlēkû | yay-LAY-hoo | |
| it; they turned | לֹ֥א | lōʾ | loh |
| not | יִסַּ֖בּוּ | yissabbû | yee-SA-boo |
| as they went. | בְּלֶכְתָּֽם׃ | bĕlektām | beh-lek-TAHM |
Tags அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும் ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை
எசேக்கியேல் 10:11 Concordance எசேக்கியேல் 10:11 Interlinear எசேக்கியேல் 10:11 Image