Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 10:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 10 எசேக்கியேல் 10:12

எசேக்கியேல் 10:12
அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.

Tamil Indian Revised Version
அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.

Tamil Easy Reading Version
அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன.

திருவிவிலியம்
கெருபுகளின் உடல் முழுவதும் — முதுகு, கைகள், இறக்கைகள், சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள் — கண்களால் நிறைந்திருந்தன.

Ezekiel 10:11Ezekiel 10Ezekiel 10:13

King James Version (KJV)
And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, even the wheels that they four had.

American Standard Version (ASV)
And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, `even’ the wheels that they four had.

Bible in Basic English (BBE)
And the edges of the four wheels were full of eyes round about.

Darby English Bible (DBY)
And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels were full of eyes round about, in them four [and] their wheels.

World English Bible (WEB)
Their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, [even] the wheels that they four had.

Young’s Literal Translation (YLT)
And all their flesh, and their backs, and their hands, and their wings, and the wheels, are full of eyes round about; to them four `are’ their wheels.

எசேக்கியேல் Ezekiel 10:12
அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, even the wheels that they four had.

And
their
whole
וְכָלwĕkālveh-HAHL
body,
בְּשָׂרָם֙bĕśārāmbeh-sa-RAHM
and
their
backs,
וְגַבֵּהֶ֔םwĕgabbēhemveh-ɡa-bay-HEM
hands,
their
and
וִֽידֵיהֶ֖םwîdêhemvee-day-HEM
and
their
wings,
וְכַנְפֵיהֶ֑םwĕkanpêhemveh-hahn-fay-HEM
wheels,
the
and
וְהָאֽוֹפַנִּ֗יםwĕhāʾôpannîmveh-ha-oh-fa-NEEM
were
full
מְלֵאִ֤יםmĕlēʾîmmeh-lay-EEM
of
eyes
עֵינַ֙יִם֙ʿênayimay-NA-YEEM
round
about,
סָבִ֔יבsābîbsa-VEEV
wheels
the
even
לְאַרְבַּעְתָּ֖םlĕʾarbaʿtāmleh-ar-ba-TAHM
that
they
four
אוֹפַנֵּיהֶֽם׃ʾôpannêhemoh-fa-nay-HEM


Tags அவைகளின் உடல் அனைத்தும் அவைகளின் முதுகுகளும் அவைகளின் கைகளும் அவைகளின் செட்டைகளும் அந்தச் சக்கரங்களும் சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன
எசேக்கியேல் 10:12 Concordance எசேக்கியேல் 10:12 Interlinear எசேக்கியேல் 10:12 Image