எசேக்கியேல் 10:22
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
Tamil Indian Revised Version
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.
Tamil Easy Reading Version
கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.
திருவிவிலியம்
அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.
King James Version (KJV)
And the likeness of their faces was the same faces which I saw by the river of Chebar, their appearances and themselves: they went every one straight forward.
American Standard Version (ASV)
And as for the likeness of their faces, they were the faces which I saw by the river Chebar, their appearances and themselves; they went every one straight forward.
Bible in Basic English (BBE)
As for the form of their faces, they were the faces whose form I saw by the river Chebar; when they went, every one of them went straight forward.
Darby English Bible (DBY)
And as for the likeness of their faces, they were the faces which I had seen by the river Chebar — their appearance and themselves: they went every one straight before them.
World English Bible (WEB)
As for the likeness of their faces, they were the faces which I saw by the river Chebar, their appearances and themselves; they went every one straight forward.
Young’s Literal Translation (YLT)
As to the likeness of their faces, they `are’ the faces that I saw by the river Chebar, their appearances and themselves; each straight forward they go.
எசேக்கியேல் Ezekiel 10:22
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
And the likeness of their faces was the same faces which I saw by the river of Chebar, their appearances and themselves: they went every one straight forward.
| And the likeness | וּדְמ֣וּת | ûdĕmût | oo-deh-MOOT |
| of their faces | פְּנֵיהֶ֔ם | pĕnêhem | peh-nay-HEM |
| same the was | הֵ֣מָּה | hēmmâ | HAY-ma |
| faces | הַפָּנִ֗ים | happānîm | ha-pa-NEEM |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I saw | רָאִ֙יתִי֙ | rāʾîtiy | ra-EE-TEE |
| by | עַל | ʿal | al |
| river the | נְהַר | nĕhar | neh-HAHR |
| of Chebar, | כְּבָ֔ר | kĕbār | keh-VAHR |
| their appearances | מַרְאֵיהֶ֖ם | marʾêhem | mahr-ay-HEM |
| went they themselves: and | וְאוֹתָ֑ם | wĕʾôtām | veh-oh-TAHM |
| every one | אִ֛ישׁ | ʾîš | eesh |
| straight | אֶל | ʾel | el |
| forward. | עֵ֥בֶר | ʿēber | A-ver |
| פָּנָ֖יו | pānāyw | pa-NAV | |
| יֵלֵֽכוּ׃ | yēlēkû | yay-lay-HOO |
Tags அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது
எசேக்கியேல் 10:22 Concordance எசேக்கியேல் 10:22 Interlinear எசேக்கியேல் 10:22 Image