Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 10 எசேக்கியேல் 10:6

எசேக்கியேல் 10:6
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.

Tamil Indian Revised Version
அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான்.

Tamil Easy Reading Version
தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான்.

திருவிவிலியம்
அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி, “சக்கரங்களின் இடையே கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு” என்று கட்டளையிட அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.

Ezekiel 10:5Ezekiel 10Ezekiel 10:7

King James Version (KJV)
And it came to pass, that when he had commanded the man clothed with linen, saying, Take fire from between the wheels, from between the cherubims; then he went in, and stood beside the wheels.

American Standard Version (ASV)
And it came to pass, when he commanded the man clothed in linen, saying, Take fire from between the whirling wheels, from between the cherubim, that he went in, and stood beside a wheel.

Bible in Basic English (BBE)
And when he gave orders to the man clothed in linen, saying, Take fire from between the wheels, from between the winged ones, then he went in and took his place at the side of a wheel.

Darby English Bible (DBY)
And it came to pass when he had commanded the man clothed with linen, saying, Take fire from between the wheels, from between the cherubim, then he went in, and stood beside the wheel.

World English Bible (WEB)
It came to pass, when he commanded the man clothed in linen, saying, Take fire from between the whirling wheels, from between the cherubim, that he went in, and stood beside a wheel.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in His commanding the man clothed with linen, saying, `Take fire from between the wheel, from between the cherubs,’ and he goeth in and standeth near the wheel,

எசேக்கியேல் Ezekiel 10:6
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.
And it came to pass, that when he had commanded the man clothed with linen, saying, Take fire from between the wheels, from between the cherubims; then he went in, and stood beside the wheels.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
commanded
had
he
when
that
בְּצַוֹּתוֹ֙bĕṣawwōtôbeh-tsa-woh-TOH

אֶתʾetet
the
man
הָאִ֤ישׁhāʾîšha-EESH
clothed
לְבֻֽשׁlĕbušleh-VOOSH
with
linen,
הַבַּדִּים֙habbaddîmha-ba-DEEM
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Take
קַ֥חqaḥkahk
fire
אֵשׁ֙ʾēšaysh
from
between
מִבֵּינ֣וֹתmibbênôtmee-bay-NOTE
the
wheels,
לַגַּלְגַּ֔לlaggalgalla-ɡahl-ɡAHL
between
from
מִבֵּינ֖וֹתmibbênôtmee-bay-NOTE
the
cherubims;
לַכְּרוּבִ֑יםlakkĕrûbîmla-keh-roo-VEEM
in,
went
he
then
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
and
stood
וַֽיַּעֲמֹ֔דwayyaʿămōdva-ya-uh-MODE
beside
אֵ֖צֶלʾēṣelA-tsel
the
wheels.
הָאוֹפָֽן׃hāʾôpānha-oh-FAHN


Tags அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்
எசேக்கியேல் 10:6 Concordance எசேக்கியேல் 10:6 Interlinear எசேக்கியேல் 10:6 Image