எசேக்கியேல் 10:8
கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
Tamil Indian Revised Version
கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழ் மனிதர்களின் கையைப் போல காணப்பட்டது.
Tamil Easy Reading Version
கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)
திருவிவிலியம்
கெருபுகளின் இறக்கைகளின் கீழ் மனிதக் கையின் சாயல் காணப்பட்டது.
King James Version (KJV)
And there appeared in the cherubims the form of a man’s hand under their wings.
American Standard Version (ASV)
And there appeared in the cherubim the form of a man’s hand under their wings.
Bible in Basic English (BBE)
And I saw the form of a man’s hands among the winged ones under their wings.
Darby English Bible (DBY)
And there appeared in the cherubim the form of a man’s hand under their wings.
World English Bible (WEB)
There appeared in the cherubim the form of a man’s hand under their wings.
Young’s Literal Translation (YLT)
And there appeareth in the cherubs the form of a hand of man under their wings,
எசேக்கியேல் Ezekiel 10:8
கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
And there appeared in the cherubims the form of a man's hand under their wings.
| And there appeared | וַיֵּרָ֖א | wayyērāʾ | va-yay-RA |
| in the cherubims | לַכְּרֻבִ֑ים | lakkĕrubîm | la-keh-roo-VEEM |
| form the | תַּבְנִית֙ | tabnît | tahv-NEET |
| of a man's | יַד | yad | yahd |
| hand | אָדָ֔ם | ʾādām | ah-DAHM |
| under | תַּ֖חַת | taḥat | TA-haht |
| their wings. | כַּנְפֵיהֶֽם׃ | kanpêhem | kahn-fay-HEM |
Tags கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது
எசேக்கியேல் 10:8 Concordance எசேக்கியேல் 10:8 Interlinear எசேக்கியேல் 10:8 Image