Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 11 எசேக்கியேல் 11:12

எசேக்கியேல் 11:12
என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம்! நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.”

திருவிவிலியம்
நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின் நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள்.

Ezekiel 11:11Ezekiel 11Ezekiel 11:13

King James Version (KJV)
And ye shall know that I am the LORD: for ye have not walked in my statutes, neither executed my judgments, but have done after the manners of the heathen that are round about you.

American Standard Version (ASV)
and ye shall know that I am Jehovah: for ye have not walked in my statutes, neither have ye executed mine ordinances, but have done after the ordinances of the nations that are round about you.

Bible in Basic English (BBE)
And you will be certain that I am the Lord: for you have not been guided by my rules or given effect to my orders, but you have been living by the orders of the nations round about you.

Darby English Bible (DBY)
and ye shall know that I [am] Jehovah, in whose statutes ye have not walked, neither have done mine ordinances, but have done after the ordinances of the nations that are round about you.

World English Bible (WEB)
and you shall know that I am Yahweh: for you have not walked in my statutes, neither have you executed my ordinances, but have done after the ordinances of the nations that are round about you.

Young’s Literal Translation (YLT)
And ye have known that I `am’ Jehovah, For in My statutes ye have not walked, And My Judgments ye have not done, And according to the judgments of the nations Who are round about you — ye have done!’

எசேக்கியேல் Ezekiel 11:12
என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
And ye shall know that I am the LORD: for ye have not walked in my statutes, neither executed my judgments, but have done after the manners of the heathen that are round about you.

And
ye
shall
know
וִֽידַעְתֶּם֙wîdaʿtemvee-da-TEM
that
כִּֽיkee
I
אֲנִ֣יʾănîuh-NEE
Lord:
the
am
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
ye
have
not
בְּחֻקַּי֙bĕḥuqqaybeh-hoo-KA
walked
לֹ֣אlōʾloh
in
my
statutes,
הֲלַכְתֶּ֔םhălaktemhuh-lahk-TEM
neither
וּמִשְׁפָּטַ֖יûmišpāṭayoo-meesh-pa-TAI
executed
לֹ֣אlōʾloh
my
judgments,
עֲשִׂיתֶ֑םʿăśîtemuh-see-TEM
but
have
done
וּֽכְמִשְׁפְּטֵ֧יûkĕmišpĕṭêoo-heh-meesh-peh-TAY
manners
the
after
הַגּוֹיִ֛םhaggôyimha-ɡoh-YEEM
of
the
heathen
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
that
סְבִיבוֹתֵיכֶ֖םsĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
are
round
about
עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM


Tags என் கட்டளைகளின்படி நடவாமலும் என் நியாயங்களின்படி செய்யாமலும் உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 11:12 Concordance எசேக்கியேல் 11:12 Interlinear எசேக்கியேல் 11:12 Image