Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 11 எசேக்கியேல் 11:22

எசேக்கியேல் 11:22
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது.

திருவிவிலியம்
கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க, சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது.

Other Title
கடவுளின் மாட்சி எருசலேமைவிட்டு விலகல்

Ezekiel 11:21Ezekiel 11Ezekiel 11:23

King James Version (KJV)
Then did the cherubims lift up their wings, and the wheels beside them; and the glory of the God of Israel was over them above.

American Standard Version (ASV)
Then did the cherubim lift up their wings, and the wheels were beside them; and the glory of the God of Israel was over them above.

Bible in Basic English (BBE)
Then the wings of the winged ones were lifted up, and the wheels were by their side; and the glory of the God of Israel was over them on high.

Darby English Bible (DBY)
And the cherubim lifted up their wings, and the wheels were beside them; and the glory of the God of Israel was over them above.

World English Bible (WEB)
Then did the cherubim lift up their wings, and the wheels were beside them; and the glory of the God of Israel was over them above.

Young’s Literal Translation (YLT)
And the cherubs lift up their wings, and the wheels `are’ over-against them, and the honour of the God of Israel `is’ over them above.

எசேக்கியேல் Ezekiel 11:22
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
Then did the cherubims lift up their wings, and the wheels beside them; and the glory of the God of Israel was over them above.

Then
did
the
cherubims
וַיִּשְׂא֤וּwayyiśʾûva-yees-OO
lift
up
הַכְּרוּבִים֙hakkĕrûbîmha-keh-roo-VEEM

אֶתʾetet
wings,
their
כַּנְפֵיהֶ֔םkanpêhemkahn-fay-HEM
and
the
wheels
וְהָאֽוֹפַנִּ֖יםwĕhāʾôpannîmveh-ha-oh-fa-NEEM
beside
לְעֻמָּתָ֑םlĕʿummātāmleh-oo-ma-TAHM
glory
the
and
them;
וּכְב֧וֹדûkĕbôdoo-heh-VODE
of
the
God
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
Israel
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
was
over
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
them
above.
מִלְמָֽעְלָה׃milmāʿĕlâmeel-MA-eh-la


Tags அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது
எசேக்கியேல் 11:22 Concordance எசேக்கியேல் 11:22 Interlinear எசேக்கியேல் 11:22 Image