Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 11 எசேக்கியேல் 11:23

எசேக்கியேல் 11:23
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது.

திருவிவிலியம்
ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது.

Ezekiel 11:22Ezekiel 11Ezekiel 11:24

King James Version (KJV)
And the glory of the LORD went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.

American Standard Version (ASV)
And the glory of Jehovah went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.

Bible in Basic English (BBE)
And the glory of the Lord went up from inside the town, and came to rest on the mountain on the east side of the town.

Darby English Bible (DBY)
And the glory of Jehovah went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.

World English Bible (WEB)
The glory of Yahweh went up from the midst of the city, and stood on the mountain which is on the east side of the city.

Young’s Literal Translation (YLT)
And the honour of Jehovah goeth up from off the midst of the city, and standeth on the mountain, that `is’ on the east of the city.

எசேக்கியேல் Ezekiel 11:23
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
And the glory of the LORD went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.

And
the
glory
וַיַּ֙עַל֙wayyaʿalva-YA-AL
of
the
Lord
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
up
went
יְהוָ֔הyĕhwâyeh-VA
from
מֵעַ֖לmēʿalmay-AL
the
midst
תּ֣וֹךְtôktoke
of
the
city,
הָעִ֑ירhāʿîrha-EER
stood
and
וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
upon
עַלʿalal
the
mountain
הָהָ֔רhāhārha-HAHR
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
side
east
the
on
is
מִקֶּ֥דֶםmiqqedemmee-KEH-dem
of
the
city.
לָעִֽיר׃lāʿîrla-EER


Tags கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது
எசேக்கியேல் 11:23 Concordance எசேக்கியேல் 11:23 Interlinear எசேக்கியேல் 11:23 Image