Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 11 எசேக்கியேல் 11:25

எசேக்கியேல் 11:25
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.

திருவிவிலியம்
நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும் நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன்.

Ezekiel 11:24Ezekiel 11

King James Version (KJV)
Then I spake unto them of the captivity all the things that the LORD had shewed me.

American Standard Version (ASV)
Then I spake unto them of the captivity all the things that Jehovah had showed me.

Bible in Basic English (BBE)
Then I gave an account to those who had been taken prisoners of all the things which the Lord had made me see.

Darby English Bible (DBY)
And I spoke unto them of the captivity all the things that Jehovah had shewn me.

World English Bible (WEB)
Then I spoke to them of the captivity all the things that Yahweh had shown me.

Young’s Literal Translation (YLT)
and I speak unto the Removed all the matters of Jehovah that He hath shewed me.

எசேக்கியேல் Ezekiel 11:25
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
Then I spake unto them of the captivity all the things that the LORD had shewed me.

Then
I
spake
וָאֲדַבֵּ֖רwāʾădabbērva-uh-da-BARE
unto
אֶלʾelel
them
of
the
captivity
הַגּוֹלָ֑הhaggôlâha-ɡoh-LA

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
the
things
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
that
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
shewed
הֶרְאָֽנִי׃herʾānîher-AH-nee


Tags கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்
எசேக்கியேல் 11:25 Concordance எசேக்கியேல் 11:25 Interlinear எசேக்கியேல் 11:25 Image