எசேக்கியேல் 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் நான் உனக்குக் கொடுக்கும் தரிசனங்கள் நிகழ அநேக நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறார்கள். பல, வருஷங்கள் கழித்து நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி நீ பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
திருவிவிலியம்
மானிடா! ‘இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை; இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது’ என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.
King James Version (KJV)
Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many days to come, and he prophesieth of the times that are far off.
American Standard Version (ASV)
Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many day to come, and he prophesieth of times that are far off.
Bible in Basic English (BBE)
Son of man, see, the children of Israel say, The vision which he sees is for the days which are a long way off, and his words are of times still far away.
Darby English Bible (DBY)
Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many days, and he prophesieth of times that are far off.
World English Bible (WEB)
Son of man, behold, they of the house of Israel say, The vision that he sees is for many day to come, and he prophesies of times that are far off.
Young’s Literal Translation (YLT)
`Son of man, lo, the house of Israel are saying, The vision that he is seeing `is’ for many days, and of times far off he is prophesying,
எசேக்கியேல் Ezekiel 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many days to come, and he prophesieth of the times that are far off.
| Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| they of the house | בֵֽית | bêt | vate |
| Israel of | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| say, | אֹֽמְרִ֔ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| The vision | הֶחָז֛וֹן | heḥāzôn | heh-ha-ZONE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he | ה֥וּא | hûʾ | hoo |
| seeth | חֹזֶ֖ה | ḥōze | hoh-ZEH |
| many for is | לְיָמִ֣ים | lĕyāmîm | leh-ya-MEEM |
| days | רַבִּ֑ים | rabbîm | ra-BEEM |
| to come, and he | וּלְעִתִּ֥ים | ûlĕʿittîm | oo-leh-ee-TEEM |
| prophesieth | רְחוֹק֖וֹת | rĕḥôqôt | reh-hoh-KOTE |
| times the of | ה֥וּא | hûʾ | hoo |
| that are far | נִבָּֽא׃ | nibbāʾ | nee-BA |
Tags மனுபுத்திரனே இதோ இஸ்ரவேல் வம்சத்தார் இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும் தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்
எசேக்கியேல் 12:27 Concordance எசேக்கியேல் 12:27 Interlinear எசேக்கியேல் 12:27 Image