Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 12 எசேக்கியேல் 12:5

எசேக்கியேல் 12:5
சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல புறப்படுவாயாக.

Tamil Indian Revised Version
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாக அவைகளை வெளியே கொண்டுபோகவேண்டும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போது சுவற்றில் ஒரு துவாரமிட்டு, அத்துவாரத்தின் வழியாக வெளியே போ.

திருவிவிலியம்
அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.

Ezekiel 12:4Ezekiel 12Ezekiel 12:6

King James Version (KJV)
Dig thou through the wall in their sight, and carry out thereby.

American Standard Version (ASV)
Dig thou through the wall in their sight, and carry out thereby.

Bible in Basic English (BBE)
Make a hole in the wall, before their eyes, and go out through it.

Darby English Bible (DBY)
Dig thou through the wall in their sight, and carry out thereby.

World English Bible (WEB)
Dig you through the wall in their sight, and carry out thereby.

Young’s Literal Translation (YLT)
Before their eyes dig for thee through the wall, and thou hast brought forth by it.

எசேக்கியேல் Ezekiel 12:5
சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல புறப்படுவாயாக.
Dig thou through the wall in their sight, and carry out thereby.

Dig
לְעֵינֵיהֶ֖םlĕʿênêhemleh-ay-nay-HEM
thou
through
the
wall
חֲתָרḥătārhuh-TAHR
sight,
their
in
לְךָ֣lĕkāleh-HA
and
carry
out
בַקִּ֑ירbaqqîrva-KEER
thereby.
וְהוֹצֵאתָ֖wĕhôṣēʾtāveh-hoh-tsay-TA
בּֽוֹ׃boh

Tags சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல புறப்படுவாயாக
எசேக்கியேல் 12:5 Concordance எசேக்கியேல் 12:5 Interlinear எசேக்கியேல் 12:5 Image