Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 12:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 12 எசேக்கியேல் 12:6

எசேக்கியேல் 12:6
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன்னுடைய தோளின்மேல் எடுத்து, மாலை நேரத்தில் வெளியே கொண்டுபோகவேண்டும்; நீ தேசத்தைப் பார்க்காதபடி உன்னுடைய முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் மக்களுக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

Tamil Easy Reading Version
இரவில், உனது பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலகிப்போ. உன் முகத்தை மூடிக்கொள். அதனால் நீ போகும்போது உன்னால் பார்க்க முடியாமல்போகும். நீ இவற்றையெல்லாம் செய்யவேண்டும். எனவே ஜனங்கள் உன்னைப் பார்க்கமுடியும். ஏனென்றால், இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவேன்.”

திருவிவிலியம்
அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.”

Ezekiel 12:5Ezekiel 12Ezekiel 12:7

King James Version (KJV)
In their sight shalt thou bear it upon thy shoulders, and carry it forth in the twilight: thou shalt cover thy face, that thou see not the ground: for I have set thee for a sign unto the house of Israel.

American Standard Version (ASV)
In their sight shalt thou bear it upon thy shoulder, and carry it forth in the dark; thou shalt cover thy face, that thou see not the land: for I have set thee for a sign unto the house of Israel.

Bible in Basic English (BBE)
And before their eyes, take your goods on your back and go out in the dark; go with your face covered: for I have made you a sign to the children of Israel.

Darby English Bible (DBY)
In their sight shalt thou bear [it] upon [thy] shoulder, and carry it forth in the dark; thou shalt cover thy face, and thou shalt not see the ground: for I have appointed thee for a sign unto the house of Israel.

World English Bible (WEB)
In their sight shall you bear it on your shoulder, and carry it forth in the dark; you shall cover your face, that you don’t see the land: for I have set you for a sign to the house of Israel.

Young’s Literal Translation (YLT)
Before their eyes on the shoulder thou dost bear, in the darkness thou dost bring forth, thy face thou dost cover, and thou dost not see the earth, for a type I have given thee to the house of Israel.’

எசேக்கியேல் Ezekiel 12:6
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
In their sight shalt thou bear it upon thy shoulders, and carry it forth in the twilight: thou shalt cover thy face, that thou see not the ground: for I have set thee for a sign unto the house of Israel.

In
their
sight
לְעֵ֨ינֵיהֶ֜םlĕʿênêhemleh-A-nay-HEM
shalt
thou
bear
עַלʿalal
upon
it
כָּתֵ֤ףkātēpka-TAFE
thy
shoulders,
תִּשָּׂא֙tiśśāʾtee-SA
forth
it
carry
and
בָּעֲלָטָ֣הbāʿălāṭâba-uh-la-TA
in
the
twilight:
תוֹצִ֔יאtôṣîʾtoh-TSEE
thou
shalt
cover
פָּנֶ֣יךָpānêkāpa-NAY-ha
face,
thy
תְכַסֶּ֔הtĕkasseteh-ha-SEH
that
thou
see
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
תִרְאֶ֖הtirʾeteer-EH

אֶתʾetet
the
ground:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
for
כִּֽיkee
set
have
I
מוֹפֵ֥תmôpētmoh-FATE
thee
for
a
sign
נְתַתִּ֖יךָnĕtattîkāneh-ta-TEE-ha
house
the
unto
לְבֵ֥יתlĕbêtleh-VATE
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்
எசேக்கியேல் 12:6 Concordance எசேக்கியேல் 12:6 Interlinear எசேக்கியேல் 12:6 Image