Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13 எசேக்கியேல் 13:15

எசேக்கியேல் 13:15
இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.

Tamil Indian Revised Version
இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.

Tamil Easy Reading Version
நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’

திருவிவிலியம்
இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு,‘ சுவரையும் காணோம்; அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்’ என்று உங்களுக்கு உரைப்பேன்.

Ezekiel 13:14Ezekiel 13Ezekiel 13:16

King James Version (KJV)
Thus will I accomplish my wrath upon the wall, and upon them that have daubed it with untempered morter, and will say unto you, The wall is no more, neither they that daubed it;

American Standard Version (ASV)
Thus will I accomplish my wrath upon the wall, and upon them that have daubed it with untempered `mortar’; and I will say unto you, The wall is no more, neither they that daubed it;

Bible in Basic English (BBE)
So I will let loose my passion on the wall in full measure, and on those who put whitewash on it; and I will say to you, Where is the wall, and where are those who put whitewash on it?

Darby English Bible (DBY)
And I will accomplish my fury upon the wall, and upon them that daub it with untempered [mortar], and will say unto you, The wall is no [more], neither they that daubed it,

World English Bible (WEB)
Thus will I accomplish my wrath on the wall, and on those who have daubed it with whitewash; and I will tell you, The wall is no more, neither those who daubed it;

Young’s Literal Translation (YLT)
And I have completed My wrath on the wall, And on those daubing it with chalk, And I say to you: The wall is not, And those daubing it are not;

எசேக்கியேல் Ezekiel 13:15
இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.
Thus will I accomplish my wrath upon the wall, and upon them that have daubed it with untempered morter, and will say unto you, The wall is no more, neither they that daubed it;

Thus
will
I
accomplish
וְכִלֵּיתִ֤יwĕkillêtîveh-hee-lay-TEE

אֶתʾetet
my
wrath
חֲמָתִי֙ḥămātiyhuh-ma-TEE
wall,
the
upon
בַּקִּ֔ירbaqqîrba-KEER
and
upon
them
that
have
daubed
וּבַטָּחִ֥יםûbaṭṭāḥîmoo-va-ta-HEEM
untempered
with
it
אֹת֖וֹʾōtôoh-TOH
morter,
and
will
say
תָּפֵ֑לtāpēlta-FALE
wall
The
you,
unto
וְאֹמַ֤רwĕʾōmarveh-oh-MAHR
is
no
לָכֶם֙lākemla-HEM
neither
more,
אֵ֣יןʾênane
they
that
daubed
הַקִּ֔ירhaqqîrha-KEER
it;
וְאֵ֖יןwĕʾênveh-ANE
הַטָּחִ֥יםhaṭṭāḥîmha-ta-HEEM
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH


Tags இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு சுவருமில்லை அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை
எசேக்கியேல் 13:15 Concordance எசேக்கியேல் 13:15 Interlinear எசேக்கியேல் 13:15 Image