Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13 எசேக்கியேல் 13:17

எசேக்கியேல் 13:17
மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும்.

திருவிவிலியம்
மானிடா! தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும் உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக உன் முகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.

Other Title
போலி இறைவாக்குரைத்த மகளிருக்கு எதிரான இறைவாக்கு

Ezekiel 13:16Ezekiel 13Ezekiel 13:18

King James Version (KJV)
Likewise, thou son of man, set thy face against the daughters of thy people, which prophesy out of their own heart; and prophesy thou against them,

American Standard Version (ASV)
And thou, son of man, set thy face against the daughters of thy people, that prophesy out of their own heart; and prophesy thou against them,

Bible in Basic English (BBE)
And you, son of man, let your face be turned against the daughters of your people, who are acting the part of prophets at their pleasure; be a prophet against them, and say,

Darby English Bible (DBY)
And thou, son of man, set thy face against the daughters of thy people, who prophesy out of their own heart; and prophesy against them,

World English Bible (WEB)
You, son of man, set your face against the daughters of your people, who prophesy out of their own heart; and prophesy you against them,

Young’s Literal Translation (YLT)
And thou, son of man, set thy face against the daughters of thy people, who are prophesying out of their own heart, and prophesy concerning them,

எசேக்கியேல் Ezekiel 13:17
மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
Likewise, thou son of man, set thy face against the daughters of thy people, which prophesy out of their own heart; and prophesy thou against them,

Likewise,
thou
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
son
בֶןbenven
of
man,
אָדָ֗םʾādāmah-DAHM
set
שִׂ֤יםśîmseem
face
thy
פָּנֶ֙יךָ֙pānêkāpa-NAY-HA
against
אֶלʾelel
the
daughters
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
people,
thy
of
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA
which
prophesy
הַמִּֽתְנַבְּא֖וֹתhammitĕnabbĕʾôtha-mee-teh-na-beh-OTE
heart;
own
their
of
out
מִֽלִּבְּהֶ֑ןmillibbĕhenmee-lee-beh-HEN
and
prophesy
וְהִנָּבֵ֖אwĕhinnābēʾveh-hee-na-VAY
thou
against
עֲלֵיהֶֽן׃ʿălêhenuh-lay-HEN


Tags மனுபுத்திரனே தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து சொல்லவேண்டியது என்னவென்றால்
எசேக்கியேல் 13:17 Concordance எசேக்கியேல் 13:17 Interlinear எசேக்கியேல் 13:17 Image